Skip to content

Editor

கலைஞர் கனவு இல்லம்-தமிழக அரசின் அதிரடி அறிவிப்புகள்

  • by Editor

“தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலுரையாற்றினார். அதில், மக்கள் நலன் சார்ந்த பல்வேறு புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். முதல்வர் ஆற்றிய உரையின் முக்கிய… Read More »கலைஞர் கனவு இல்லம்-தமிழக அரசின் அதிரடி அறிவிப்புகள்

28ம் தேதி புதுகை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. மங்கள இசை

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம், மாநகராட்சி பிரசித்திபெற்ற திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 28.1.2026 காலை 9.45 மணியளவில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இன்று பிள்ளையார் பட்டி பிச்சை குருக்கள் மங்கள இசை,… Read More »28ம் தேதி புதுகை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. மங்கள இசை

கோவை-பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய கிளர்க் கைது

  • by Editor

கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கையும், களவுமாகப் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு… Read More »கோவை-பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய கிளர்க் கைது

உதிரிபாக கடை டயர்கள், ஆயில் வெடித்து சிதறல்- கோவையில் தீ விபத்து

  • by Editor

கோவை, காட்டூர், பட்டேல் ரோடு, பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்து உள்ள மாதேஸ்வரி இயந்திர உதிரிபாகங்கள் (Spare Parts) விற்பனை கடையி ல், ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், கடைக்குள் இருந்த ஆயில் மற்றும்… Read More »உதிரிபாக கடை டயர்கள், ஆயில் வெடித்து சிதறல்- கோவையில் தீ விபத்து

திருச்சி திமுக மாவட்ட செயலாளர் அறிக்கை வெளியீடு

  • by Editor

திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு, திருச்சி சாலை ரோட்டில் இருந்து தென்னூர் மொழிப்போர் தியாகிகள் நினைவிடம் வரை நாளை (ஜன.25) மாலை ஊர்வலம் நடைபெற உள்ளது.… Read More »திருச்சி திமுக மாவட்ட செயலாளர் அறிக்கை வெளியீடு

திருத்தணியில் அதிநவீன பேருந்து நிலையம்.. கட்டும் பணிகள் மும்முரம்

  • by Editor

சுற்றுலா நகரமாக விளங்கும் திருத்தணிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ரயில், பேருந்து, கார், வேன், இருசக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர். இதனால், நகர முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல்… Read More »திருத்தணியில் அதிநவீன பேருந்து நிலையம்.. கட்டும் பணிகள் மும்முரம்

எங்கள் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவுக்கு இருக்கும்… முதல்வர் நம்பிக்கை

  • by Editor

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார். அதில், “அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் பின்னடைவை சந்தித்து மோசமான நிலையை அடைந்திருந்தது. இடியாப்ப சிக்கல் என்ற சூழலில்தான்… Read More »எங்கள் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவுக்கு இருக்கும்… முதல்வர் நம்பிக்கை

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை

  • by Editor

இலங்கை சிறையில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை அபராதத்துடன் நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த டிச.23ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை படையால் கைது… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை

காவலர் குடியிருப்பில்ஆபத்தான கட்டிடத்தை இடித்து அகற்ற மஜக கோரிக்கை

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிஅரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்புறம் காவல் நிலையம், காவலர் குடியிருப்பு இயங்கி வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடத்திற்கு காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு மாற்றப்பட்டு… Read More »காவலர் குடியிருப்பில்ஆபத்தான கட்டிடத்தை இடித்து அகற்ற மஜக கோரிக்கை

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்வு

  • by Editor

 ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,16,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.14,620க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்வு

error: Content is protected !!