Skip to content

Editor

தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு.. தேர்தல் ஆணையம்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுச்சின்னம் கோரி த.வெ.க. விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்… Read More »தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு.. தேர்தல் ஆணையம்

கரூரில் 25-ம் தேதி வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்- VSB அழைப்பு

  • by Editor

முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட செயலாளரரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறியதாவது.. கரூர் மாவட்ட மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள்… Read More »கரூரில் 25-ம் தேதி வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்- VSB அழைப்பு

தமிழகத்தில் 4 மாவட்டத்தில் 24 ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் 24ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு… Read More »தமிழகத்தில் 4 மாவட்டத்தில் 24 ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியில் த.மா.கா – புதிய நீதிக்கட்சி இணைந்ததாக அறிவிப்பு

  • by Editor

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜி.கே.வாசனின் த.மா.கா மற்றும் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். நேற்று எடப்பாடி இல்லாமலேயே டி.டி.வி. தினகரனை கூட்டணியில் சேர்த்தார் பியூஷ் கோயல். கூட்டணிக்கு எடப்பாடி தலைமை வகித்தாலும் அவரை… Read More »தேசிய ஜனநாயக கூட்டணியில் த.மா.கா – புதிய நீதிக்கட்சி இணைந்ததாக அறிவிப்பு

பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை துவங்கி வைத்தார் முதல்வர்

  • by Editor

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில் ரூ.… Read More »பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை துவங்கி வைத்தார் முதல்வர்

சென்னையிலிருந்து சிங்கப்பூர்-டில்லி செல்ல வேண்டிய 6 ஏர் இந்தியா விமானங்கள் தாமதம்

  • by Editor

சென்னையில் இருந்து சிங்கப்பூர், டெல்லி, மும்பை செல்ல வேண்டிய 6 ஏர் இந்தியா விமானங்கள் தாமதம். 6 விமானங்கள் இன்று திடீரென 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் கடும்… Read More »சென்னையிலிருந்து சிங்கப்பூர்-டில்லி செல்ல வேண்டிய 6 ஏர் இந்தியா விமானங்கள் தாமதம்

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்- பேரவையில் அமைச்சர்கள் தகவல்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் 3வது நாள் அமர்வு தொடங்கியது. வினாக்கள் விடை நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அமைச்சர் கே.என்.நேரு : ஊத்துக்கோட்டை பகுதிக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்க… Read More »குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்- பேரவையில் அமைச்சர்கள் தகவல்

கரூரில் நிகழ்ந்தது துரதிர்ஷ்டவசமானது- சுப்ரீம் கோர்ட்டு கருத்து

  • by Editor

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை… Read More »கரூரில் நிகழ்ந்தது துரதிர்ஷ்டவசமானது- சுப்ரீம் கோர்ட்டு கருத்து

பிரபல பின்னணி பாடகி ஜானகியின் மகன் காலமானார்

  • by Editor

இந்திய திரையுலகில் பழம்பெரும் பாடகியாக இருப்பவர் ஜானகி. 17 மொழிகளில் 45 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். ‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேள்’ என்று செல்லமாக அழைக்கப்படுபவர். 4 தேசிய விருதுகள், 33 மாநில விருதுகள் என… Read More »பிரபல பின்னணி பாடகி ஜானகியின் மகன் காலமானார்

சிம்புவுடன் கூட்டணி அமைக்கும் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ்

  • by Editor

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். வடசென்னை கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்ட கேங்ஸ்டர் படமாக இந்த படம் தயாராகி வருகிறது.… Read More »சிம்புவுடன் கூட்டணி அமைக்கும் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ்

error: Content is protected !!