முடிந்தது பொங்கல் விடுமுறை: பேருந்து நிலையங்களில் குவியும் கூட்டம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படுவதால், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்புவோரின் கூட்டம் இன்று உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 14-ம் தேதி… Read More »முடிந்தது பொங்கல் விடுமுறை: பேருந்து நிலையங்களில் குவியும் கூட்டம்










