Skip to content

Editor

திருச்சியில் போதை மாத்திரை வேட்டை: பெண் உட்பட 2 பேர் கைது

  • by Editor

திருச்சி பாலக்கரை பகுதியில் சட்டவிரோதமாகப் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், நேற்று போலீசார் பாலக்கரை பெல்ஸ் கிரௌண்ட் (Bells Ground) பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது… Read More »திருச்சியில் போதை மாத்திரை வேட்டை: பெண் உட்பட 2 பேர் கைது

திருச்சியில் தடையற்ற புகையிலை விற்பனை: பெரம்பலூர் வாலிபர் கைது

  • by Editor

திருச்சி கருமண்டபம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த வாலிபரைப் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த புகையிலையைப் பறிமுதல் செய்தனர். திருச்சி செசன் கோர்ட் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாகப் புகையிலை… Read More »திருச்சியில் தடையற்ற புகையிலை விற்பனை: பெரம்பலூர் வாலிபர் கைது

திருச்சியில் ஆட்டோ டிரைவரின் செல்போன் திருட்டு: பெங்களூரு வாலிபர் கைது

  • by Editor

திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது உசேன் (57). ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று தனது ஆட்டோவை திருச்சி எம்.ஜி.ஆர் சிலை அருகே நிறுத்தியிருந்தார். அப்போது தனது மொபைல் போனை ஆட்டோவிலேயே வைத்துவிட்டு,… Read More »திருச்சியில் ஆட்டோ டிரைவரின் செல்போன் திருட்டு: பெங்களூரு வாலிபர் கைது

மாடு மேய்த்த பெண்ணை தாக்கி 2 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

  • by Editor

திருப்பதி மாவட்டம் பொட்டிகுண்ட்லா கிராமத்தைச் சேர்ந்த வெங்கடரத்னம்மா (56) என்பவர், தனது கிராமத்திற்கு அருகிலுள்ள மாந்தோப்பில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தனது பணப்பை இந்தப்… Read More »மாடு மேய்த்த பெண்ணை தாக்கி 2 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

புளியங்குடி அருகே சோகம்: டிராக்டர் கலப்பையில் மோதி கல்லூரி மாணவர் பரிதாப பலி

  • by Editor

புளியங்குடி அருகேயுள்ள முள்ளிக்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுபாஷ். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநரான இவருடைய மகன் தருண்குமார் (18). இவர் புளியங்குடியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து… Read More »புளியங்குடி அருகே சோகம்: டிராக்டர் கலப்பையில் மோதி கல்லூரி மாணவர் பரிதாப பலி

அரைகுறை ஆடையுடன் வலம் வந்த பெண் – தட்டிக்கேட்ட பெண் போலீஸ்க்கு நேர்ந்த கதி: பெங்களூருவில் பரபரப்பு

  • by Editor

பெங்களூருவின் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் கே.ஆர். புரம் ரயில் நிலையப் பகுதியில், தாமினி என்ற மோகினி (31) என்ற இளம்பெண் அரைகுறை ஆடையுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். தனியார் நிறுவன மேலாளராகப் பணியாற்றும் இவரைப்… Read More »அரைகுறை ஆடையுடன் வலம் வந்த பெண் – தட்டிக்கேட்ட பெண் போலீஸ்க்கு நேர்ந்த கதி: பெங்களூருவில் பரபரப்பு

புதுக்கோட்டையில் பகீர்: சாலையில் கொட்டப்பட்ட 500-க்கும் மேற்பட்ட காலாவதியான இருமல் மருந்துகள் – பொதுமக்கள் அச்சம்

  • by Editor

புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள நிஜாம் காலனி பிரதான சாலையில், 500-க்கும் மேற்பட்ட காலாவதியான இருமல் மருந்து பாட்டில்கள் சமூகப் பொறுப்பின்றி கொட்டப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிஜாம் காலனி நான்கு… Read More »புதுக்கோட்டையில் பகீர்: சாலையில் கொட்டப்பட்ட 500-க்கும் மேற்பட்ட காலாவதியான இருமல் மருந்துகள் – பொதுமக்கள் அச்சம்

கோவைகேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில் பொங்கல் விழா கோலாகலம்

  • by Editor

தமிழ்நாட்டின் அறுவடைத் திருநாளான பொங்கலை கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளிஉற்சாகமாக கொண்டாடியது.இதற்காக பொங்கல் விழாவை பிரதிபலிக்கும் வகையில் பண்டிகை அலங்காரங்கள், கோலங்கள், கரும்பு அலங்காரங்கள், மண் பானைகள் என பாரம்பரிய முறையில்மாணவர்களும் ஆசிரியர்களும் கலாச்சார உடையில்… Read More »கோவைகேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில் பொங்கல் விழா கோலாகலம்

​கமல்ஹாசன் பெயர், புகைப்படங்களை வணிக ரீதியில் பயன்படுத்த அதிரடித் தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

  • by Editor

கமல்ஹாசனின் பெயர், புகைப்படம், பட்டங்கள் மற்றும் அவரது புகழ்பெற்ற வசனங்களை அவரது அனுமதியின்றி வணிக ரீதியாகப் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற நிறுவனம், கமல்ஹாசனின்… Read More »​கமல்ஹாசன் பெயர், புகைப்படங்களை வணிக ரீதியில் பயன்படுத்த அதிரடித் தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் மக்கள்: 3 நாட்களில் 3.58 லட்சம் பேர் பஸ்களில் பயணம்

  • by Editor

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடச் சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். ரயில் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தீர்ந்துவிட்ட நிலையில், மக்களின் வசதிக்காகத் தமிழக… Read More »சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் மக்கள்: 3 நாட்களில் 3.58 லட்சம் பேர் பஸ்களில் பயணம்

error: Content is protected !!