Skip to content

Editor

7-வது நாளாக போராட்டம்…இடைநிலை ஆசிரியர்கள் கைது

  • by Editor

சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலை அருகே,… Read More »7-வது நாளாக போராட்டம்…இடைநிலை ஆசிரியர்கள் கைது

சுவிட்சர்லாந்து பாரில் வெடிவிபத்து – 300 பேர் நிலை என்ன?

  • by Editor

சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொந்தனா மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பாரில், ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சுமார் 300-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் திரண்டிருந்தனர். அதிகாலை 2 மணியளவில் பார் மூடப்படவிருந்த நிலையில், சுமார் 1:30… Read More »சுவிட்சர்லாந்து பாரில் வெடிவிபத்து – 300 பேர் நிலை என்ன?

2026ல் திமுக தான் வெற்றி பெறும் – திருச்சியில் வைகோ பேட்டி

  • by Editor

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், அனைத்து மதத்தினவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையை நிர்முலமாக்கும் வேலையை இந்துத்துவ சக்திகள் செய்து வருகின்றனர். வட மாநிலங்களில் கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் தொடர்ந்து… Read More »2026ல் திமுக தான் வெற்றி பெறும் – திருச்சியில் வைகோ பேட்டி

புத்தாண்டு எதிரொலி: விண்ணைத் தொடும் பூக்களின் விலை – ஒரு கிலோ மல்லிகை ₹2,400-க்கு விற்பனை!

  • by Editor

புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் பூக்களின்விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சேலம் கடைவீதியில் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ குண்டுமல்லி நேற்று ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே பனிப்பொழிவு காரணமாக குண்டுமல்லி விளைச்சல் கடுமையாக… Read More »புத்தாண்டு எதிரொலி: விண்ணைத் தொடும் பூக்களின் விலை – ஒரு கிலோ மல்லிகை ₹2,400-க்கு விற்பனை!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

  • by Editor

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய மழை நிலவரம்… Read More »தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு: ₹183.86 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

  • by Editor

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட ரூ.183.86 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.2024-2025-ம் ஆண்டிற்கான ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம்; ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த… Read More »அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு: ₹183.86 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து பெற்றார் VSB

  • by Editor

2026-ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ​அதன் ஒரு… Read More »முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து பெற்றார் VSB

புத்தாண்டு தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்

  • by Editor

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »புத்தாண்டு தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்

அமைதி, நல்லிணக்கம் நிறைந்த ஆண்டாக 2026 அமையட்டும்…முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

  • by Editor

அமைதியும், நல்லிணக்கமும், மகிழ்ச்சியும், புதிய வெற்றிகளும் நிறைந்த ஏற்றமிகு ஆண்டாக 2026 அனைவருக்கும் அமைந்திட புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள 2026 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச்… Read More »அமைதி, நல்லிணக்கம் நிறைந்த ஆண்டாக 2026 அமையட்டும்…முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

வைகோவின் ‘சமத்துவ நடைபயணம்’…திருச்சியில் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

  • by Editor

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை ஜனவரி 2-ந்தேதி முதல் 12-ந் தேதி வரை சமத்துவ நடைபயணம் செல்கிறார். இந்த நடைபயணத்தை தி.மு.க. தலைவரும், தமிழக முதல் -அமைச்சருமான மு.க. ஸ்டாலின்… Read More »வைகோவின் ‘சமத்துவ நடைபயணம்’…திருச்சியில் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

error: Content is protected !!