தங்கம் விலை சவரன் ரூ. 1,04,160க்கு விற்பனை
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து 1,04,160 ரூபாய்க்கு விற்பனை அலிராது. கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.13,020க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரன் ரூ. 1,04,160க்கு விற்பனை










