Skip to content

Editor

கைதியிடம் கள்ளத்துப்பாக்கி வாங்கிய விவகாரம்.. வக்கீல் உட்பட 4 பேர் கைது

  • by Editor

கைதியிடம் கள்ளத்துப்பாக்கி வாங்கிய விவகாரத்தில் வக்கீல், பைனான்சியர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருக்கும் கைதியை போலீசார் விசாரணைக்காக கஸ்டடி எடுக்க உள்ளனர்.நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் இ.காட்டூரைச் சேர்ந்தவர் வக்கீல் பாஸ்கர்(32).… Read More »கைதியிடம் கள்ளத்துப்பாக்கி வாங்கிய விவகாரம்.. வக்கீல் உட்பட 4 பேர் கைது

ஓடும் காரில் ஐடி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

  • by Editor

பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஓடும் காரில் ஐடி நிறுவன பெண் மேலாளர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உடைந்தையாக இருந்த பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேர்… Read More »ஓடும் காரில் ஐடி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

இந்திய கம்யூ., கட்சி அதிக இடத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்- முத்தரசன் பேட்டி

  • by Editor

தமிழகத்தில் 234 தொகுதி உள்ளது இந்த முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறைய இடங்களில் நிற்கும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன் பேட்டி தமிழ் மாநில விவசாய… Read More »இந்திய கம்யூ., கட்சி அதிக இடத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்- முத்தரசன் பேட்டி

நாதக மாநிலப் பொதுக்குழு- ‘தனித்துப் போட்டி’.. சீமான் உறுதி!

  • by Editor

நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அக்கட்சியின் முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வின் கூடுதல் சிறப்பம்சங்கள். சீமான் தனது உரையில்,… Read More »நாதக மாநிலப் பொதுக்குழு- ‘தனித்துப் போட்டி’.. சீமான் உறுதி!

கரூர் மாவட்டத்தில் 20 இடத்தில் நீர்நில பறவைகள் கணக்கெடுப்பு பணி

  • by Editor

கரூர் மாவட்டத்தில் 20 இடங்களில் நீர்நில பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. வனத்துறையுடன் இணைந்து ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 10 பேர் இந்த பணியில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில்… Read More »கரூர் மாவட்டத்தில் 20 இடத்தில் நீர்நில பறவைகள் கணக்கெடுப்பு பணி

சேற்றில் சிக்கி குட்டி யானை பலி- சோகம்

  • by Editor

கூடலூர் அருகே சேற்றில் சிக்கி குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர் சோலையை அடுத்த முறம்பிலாவு பகுதியில் தனியார் தோட்ட சதுப்புநிலம் உள்ளது. இப்பகுதிக்கு அடிக்கடி யானைகள் வந்து செல்வது… Read More »சேற்றில் சிக்கி குட்டி யானை பலி- சோகம்

பாஜக இளைஞரணி நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

  • by Editor

பாஜக மேலிடம் வழங்கிய பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் சொந்தக் கட்சி நிர்வாகியின் வீட்டை அடித்து நொறுக்கிய விவகாரத்தில் இளைஞரணி மாநிலத் தலைவர் அமர்நாத் யோகேஸ்வரனை பொறுப்புகளில் இருந்து பாஜக தலைமை விடுவித்தது. இது… Read More »பாஜக இளைஞரணி நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி.. முதல்வர் தொடங்கி வைத்தார்

  • by Editor

திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி, உழவர் நல சேவை மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உழவர் நலத்துறையின் சார்பில் மாநில அளவிலான வேளாண் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.வேளாண் கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட… Read More »திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி.. முதல்வர் தொடங்கி வைத்தார்

கரூரில் 7 கோடியில் நூலகம்.. VSB தகவல்

  • by Editor

வேலைவாய்ப்பு முகாமை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து வேலை வாய்ப்புக்கான ஆணையை வழங்கினார். கரூர் மாவட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கரூர் மாவட்ட… Read More »கரூரில் 7 கோடியில் நூலகம்.. VSB தகவல்

பச்சிளம் குழந்தையை உயிருடன் கவ்வி சென்ற நாய்.. பரபரப்பு

  • by Editor

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் திருவப்பூர் ரயில்வே கேட் அருகில் பிளாஸ்டிக் பையில் இருந்த பச்சிலங்குழந்தை ஒன்றை நாய் கவ்விச்சென்றதை பார்த்த பெண் ஒருவர். குழந்தையை மீட்டு பின்னர் மருத்துவ பணியாளர் மூலம் மருத்துவமனையில் சேர்கப்பட்ட குழந்தைதற்போது… Read More »பச்சிளம் குழந்தையை உயிருடன் கவ்வி சென்ற நாய்.. பரபரப்பு

error: Content is protected !!