Skip to content

Editor

சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்

  • by Editor

மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தடை செய்யப்பட்ட நாய் இனங்களை வளர்க்கக் கூடாது என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.… Read More »சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்

ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, செண்டூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தின் ஓட்டுநர் திருமலை என்பவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இருப்பினும்… Read More »ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு

ஓபிஎஸ் தொகுதியில் 1,25,739 வாக்காளர்கள் நீக்கம்

  • by Editor

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தேனி மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், போடி கம்பம், ஆண்டிபட்டி உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளின்… Read More »ஓபிஎஸ் தொகுதியில் 1,25,739 வாக்காளர்கள் நீக்கம்

அரியலூரில் 24,368 வாக்காளர்கள் நீக்கம்

  • by Editor

அரியலூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 368 வாக்காளர்கள் பெயர் நீக்கம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்தினசாமி தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-க்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி,… Read More »அரியலூரில் 24,368 வாக்காளர்கள் நீக்கம்

இனி ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்

  • by Editor

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், 85 சதவீதம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். முறைகேடுகளை தடுக்கும் வகையில், ஆதார அட்டை இணைப்பு முறையை ரயில்வே கொண்டு வந்துள்ளது.… Read More »இனி ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்

ரேசன் கடை ஊழியரை தாக்கிய நடிகர் பிரதீப் கைது

  • by Editor

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ரேஷன் கடை ஊழியர்களை தாக்கிய வழக்கில் பிரபல வில்லன் நடிகர் பிரதீப்பை போலீசார் கைது செய்துள்ளனர். ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ போன்ற படங்களில் நடித்துள்ள இவர், மதுபோதையில் வீரராகவன் தெருவிலுள்ள ரேஷன்… Read More »ரேசன் கடை ஊழியரை தாக்கிய நடிகர் பிரதீப் கைது

செல்வராகவன் கீதாஞ்சலி தம்பதி விவாகரத்து?

  • by Editor

பிரபல இயக்குநர் செல்வராகவன், மனைவி கீதாஞ்சலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இன்ஸ்டாகிராமில் இருந்து புகைப்படங்களை நீக்கியது விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில், செல்வராகவன் தனது எக்ஸ் பக்கத்தில், ‘திடீரென உங்களுக்கு அனைத்தும்… Read More »செல்வராகவன் கீதாஞ்சலி தம்பதி விவாகரத்து?

பிரபல பாடிபில்டர் வாங் குன் மாரடைப்பால் பலி

  • by Editor

சீனாவின் 8 முறை பாடிபில்டிங் சாம்பியனான வாங் குன் (30), திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் தீவிரமான உடற்பயிற்சி மற்றும் கடுமையான உணவு முறையை பின்பற்றி… Read More »பிரபல பாடிபில்டர் வாங் குன் மாரடைப்பால் பலி

பிரபல டைரக்டர் லிங்குசாமிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை

  • by Editor

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு, பணமோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.வழக்கின் பின்னணி:… Read More »பிரபல டைரக்டர் லிங்குசாமிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை

பட்டுக்கோட்டை அருகே ஆஞ்சநேயருக்கு வடமாலை.. பக்தர்கள் தரிசனம்

  • by Editor

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சேண்டாக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற 40 அடி உயர சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆலயத்தில் சிறப்பு ஹோமங்கள் வார்க்கப்பட்டன… Read More »பட்டுக்கோட்டை அருகே ஆஞ்சநேயருக்கு வடமாலை.. பக்தர்கள் தரிசனம்

error: Content is protected !!