Skip to content

Editor

போதைப்பொருள் கடத்தி வந்ததாக 3 படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல்…8 பேர் பலி

  • by Editor

வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், வெனிசுலா அதிபர் போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாகவும் இதனால் அந்நாட்டின் மீது போர்… Read More »போதைப்பொருள் கடத்தி வந்ததாக 3 படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல்…8 பேர் பலி

கடைக்கு லைசென்ஸ்… ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேளாண்மை அதிகாரி கைது

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகாவை சேர்ந்த ஒருவர், முதுகுளத்தூரில் கடந்த மாதம் புதிதாக உரிமம் பெற்று பூச்சிக்கொல்லி மருந்து கடை நடத்தி வருகிறார். முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் அந்த நபரின் கடைக்கு… Read More »கடைக்கு லைசென்ஸ்… ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேளாண்மை அதிகாரி கைது

கார், பைக் மீது லாரி மோதல்… 4 பேர் பலி

  • by Editor

தர்மபரி மாவட்டம் தொப்பூர் அருகே சேலம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த பைக், கார் மீது… Read More »கார், பைக் மீது லாரி மோதல்… 4 பேர் பலி

பனிமூட்டத்தால் நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதி கோர விபத்து…13 பேர் பலி

  • by Editor

டெல்லி, மராட்டியம், அரியானா, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, காலை நேரங்களிலும், மாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும்… Read More »பனிமூட்டத்தால் நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதி கோர விபத்து…13 பேர் பலி

ஹோட்டலுக்கு 8 நண்பர்களுடன் சென்ற இளம் பெண்…திடீரென வந்த போலீஸ்காரர்கள்… அடுத்து நடந்த பயங்கரம்…

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூரு குண்டலஹள்ளி பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் தனது நண்பர்கள் உள்பட 8 பேருடன் எச்.ஏ.எல். பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக… Read More »ஹோட்டலுக்கு 8 நண்பர்களுடன் சென்ற இளம் பெண்…திடீரென வந்த போலீஸ்காரர்கள்… அடுத்து நடந்த பயங்கரம்…

டெல்லியை முடக்கிய கடும் பனிமூட்டம்…228 விமான சேவைகள் ரத்து

  • by Editor

டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம் நிலவுவதால் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், குறைந்த வெளிச்சம் காரணமாக விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. டெல்லியில் பனி அடர்ந்த சூழலால்,… Read More »டெல்லியை முடக்கிய கடும் பனிமூட்டம்…228 விமான சேவைகள் ரத்து

ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு குழாயில் காஸ் கசிவால் பரபரப்பு

  • by Editor

கடலூர் மாவட்ட புவனகிரி அருகே ஒரு சில இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகள் உள்ளன. இதில் உளுத்தூர் கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியிலும் ஒரு எண்ணெய் கிணறு உள்ளது. பல மீட்டர் ஆழத்தில்… Read More »ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு குழாயில் காஸ் கசிவால் பரபரப்பு

தமிழகத்தில் 2 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,16-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும்… Read More »தமிழகத்தில் 2 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

ஈரோட்டில் 18ம் தேதி விஜய் பிரச்சாரம்-தனியார் பள்ளிக்கு விடுமுறை

  • by Editor

சமீபத்தில் (தவெக) என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், வரும் டிசம்பர் 18-ஆம் தேதி ஈரோட்டில் மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பங்கேற்க… Read More »ஈரோட்டில் 18ம் தேதி விஜய் பிரச்சாரம்-தனியார் பள்ளிக்கு விடுமுறை

இந்திய பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்யை ரூ.7.20 கோடிக்கு ஏலம்

  • by Editor

இந்திய சுழல் பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்யை ரூ.7.20 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலம் எடுத்தது. அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.7.20 கோடிக்கு ரவி பிஷ்னோய் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

error: Content is protected !!