காங்., வெகு முன்னேற்றம்..ஆளும் மார்க்- கம்யூ., படுதோல்வி! சர்ப்ரைஸ் தரும் பாஜக!
கேரள உள்ளாட்சி தேர்தலில் பெருவாரியான பகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியே முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ்: மொத்தம் 6 மாநகராட்சிகளில் 4லும், 86 நகராட்சியில் 54லும், 938 கிராம பஞ்சாயத்தில் 495லும், 14மாவட்ட… Read More »காங்., வெகு முன்னேற்றம்..ஆளும் மார்க்- கம்யூ., படுதோல்வி! சர்ப்ரைஸ் தரும் பாஜக!










