Skip to content

Editor

திருப்பரங்குன்றம் விவகாரம் – தலைமைச் செயலாளருக்கு உத்தரவு!

  • by Editor

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டும், அரசு அதை நிறைவேற்றவில்லை என்று தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும்… Read More »திருப்பரங்குன்றம் விவகாரம் – தலைமைச் செயலாளருக்கு உத்தரவு!

பட்டா மாறுதலுக்கு ரூ.13,000 லஞ்சம்… விஏஓ கைது

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒருவர் தனது தாயார் பெயரில் இடத்தை கிரையம் செய்துள்ளார். பெயர் கூற விரும்பாத புகார்தாரர் தனது தாயார் பெயரில் பட்டா பெயர் மாறுதல் செய்ய வேந்தோணி விஏஓ… Read More »பட்டா மாறுதலுக்கு ரூ.13,000 லஞ்சம்… விஏஓ கைது

ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மாநில ஐகோர்ட்டில் இன்று வழக்கறிஞர்கள், நீதிபதிகள் வழக்கு விசாரணை போன்ற வழக்கமான பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது ஐகோர்ட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. நீதிமன்ற பதிவாளருக்கு இன்று… Read More »ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்து கொண்ட இளம்பெண்

  • by Editor

உத்தர பிரதேசத்தில் கிருஷ்ணர் மீது கொண்ட அதீத பக்தியால் உறவினர்கள் முன்னிலையில் அவரின் சிலையையே திருமணம் செய்து கொண்டுள்ளார் பிங்கி (28) என்ற பெண். அண்மையில் கிருஷ்ணர் கோவிலுக்கு சென்றபோது சிலை மீது தங்க… Read More »கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்து கொண்ட இளம்பெண்

61 காலிபணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

  • by Editor

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில், தற்போது அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.… Read More »61 காலிபணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு… வாலிபர் கைது

  • by Editor

தூத்துக்குடி பிரையன்ட்நகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில், கோவில் நிர்வாகியான தங்கபாண்டி மகன் இசக்கிபாண்டி (46). இவர் நேற்று முன்தினம் இரவு கோவிலை பூட்டிசென்று நேற்று காலையில் கோவிலை திறந்து பார்க்கும்போது, கோயில் உண்டியல்… Read More »கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு… வாலிபர் கைது

அப்பா-பிள்ளையை பிரித்தது ஜிகே.மணிதான்-அன்புமணி குற்றச்சாட்டு

  • by Editor

பாமகவின் ஒழுங்கு நடவடிக்கை குழு ஒன்று கூடி முன்னாள் பாமக தலைவர் ஜி.கே.மணி கௌரவ தலைவர் பா.ம.க  மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ்… Read More »அப்பா-பிள்ளையை பிரித்தது ஜிகே.மணிதான்-அன்புமணி குற்றச்சாட்டு

திருச்சி துறையூர் அருகே வீடுகளில் 50 சவரன் தங்க நகைகள் திருட்டு

  • by Editor

திருச்சி துறையூர் அருகே உள்ள இரண்டு வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து சுமார் 50 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர்… Read More »திருச்சி துறையூர் அருகே வீடுகளில் 50 சவரன் தங்க நகைகள் திருட்டு

இ -பைலிங் முறையை வாபஸ் பெறக்கோரி – திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

  • by Editor

தமிழக நீதிமன்றங்களில் வழக்கு ஆவணங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் இ-பைலிங் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்குப் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என கூறி வழக்கறிஞர்கள் இ-பைலிங் முறையை வாபஸ் பெற கோரி கடந்த 1 –… Read More »இ -பைலிங் முறையை வாபஸ் பெறக்கோரி – திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

திருச்சியில் AITUC கட்டிட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Editor

கட்டிட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ 6 ஆயிரம் என்பதை சட்டமாக்க வேண்டும், வாரியத்தின் முடிவுப்படி உடனடியாக ரூ2 ஆயிரம் என்பதை வழங்கிட வேண்டும், விண்ணப்பித்த அனைவருக்கும் வீடு வழங்கிட வேண்டும் ,வீடு கட்டும் மானிய… Read More »திருச்சியில் AITUC கட்டிட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!