வீட்டின் சுவர் இடிந்து இளம்பெண் பலி… கும்பகோணத்தில் பரிதாபம்
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து கும்பகோணம் மற்றும் இதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று முன் தினம் இரவில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று இரவு கும்பகோணம் அருகே… Read More »வீட்டின் சுவர் இடிந்து இளம்பெண் பலி… கும்பகோணத்தில் பரிதாபம்










