Skip to content

Editor

பள்ளி பஸ்சில் திடீர் தீ… உயிர் தப்பிய 20 பள்ளி மாணவர்கள்

  • by Editor

மதுரை திருமங்கலம், விருதுநகர் நெடுஞ்சாலையில் சென்ற பஸ்சில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பள்ளி மாணவர்களை பஸ்சில் இருந்து உடனடியாக டிரைவர் வௌியேற்றினார். இதனால் பஸ்… Read More »பள்ளி பஸ்சில் திடீர் தீ… உயிர் தப்பிய 20 பள்ளி மாணவர்கள்

கஞ்சா வழக்கில் சிம்புவின் நண்பன் கைது

  • by Editor

சென்னையில் சினிமா இணை தயாரிப்பாளர் சர்புதீன் முகமது மஸ்தான் என்பவரிடம் ரூ. 27.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த சர்புதீன் முகமது மஸ்தான். இவர் திருமங்கலம் பகுதியில் கஞ்சா… Read More »கஞ்சா வழக்கில் சிம்புவின் நண்பன் கைது

சிவகாசி… 8வயது சிறுமி பலாத்காரம்-அசாம் வாலிபருக்கு சாகும் வரை சிறை

  • by Editor

சிவகாசி சேர்ந்த 8 வயது சிறுமி, கடந்த 20.1.2020 அன்று பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்தார். வீட்டின் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது அந்தப் பகுதியில் செல்போனில் ஆபாச படம் பார்த்துக்… Read More »சிவகாசி… 8வயது சிறுமி பலாத்காரம்-அசாம் வாலிபருக்கு சாகும் வரை சிறை

ஒற்றுமை தினப்பேரணி… எம்பி துரை வைகோ தொடங்கி வைத்தார்

  • by Editor

திருச்சி, நாடாளுமன்ற உறுப்பினர், முதன்மைச் செயலாளர், மறுமலர்ச்சி திமுக., துரை வைகோ கூறியிருப்பதாவது.. திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் நிர்வாக அலுவலக அரங்கத்தில் நேற்று, நேரு இளையோர் அமைப்பு சார்பில் நடந்த சர்தார் வல்லபாய்… Read More »ஒற்றுமை தினப்பேரணி… எம்பி துரை வைகோ தொடங்கி வைத்தார்

கரூர்-கோவில் நிலத்தில் இருப்பவர்கள் வாடகை தாரர்களாக மாறுவதே தீர்வு

  • by Editor

கரூரில் கோவில் நிலங்களை ஏமாற்றி விற்பனை செய்தவர்களிடம் தான் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிவாரணம் தேடிக் கொள்ள வேண்டும் – பொதுமக்கள் திருக்கோவிலுக்கு வாடகை தாரர்களாக மாறுவதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்று கோவில் நிலப்… Read More »கரூர்-கோவில் நிலத்தில் இருப்பவர்கள் வாடகை தாரர்களாக மாறுவதே தீர்வு

கராத்தே போட்டி- பதக்கம் வென்ற மாணவர்கள்-திருச்சியில் உற்சாக வரவேற்பு

  • by Editor

தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு திருச்சி திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய தேசிய அளவிலான சி பி எஸ் இ… Read More »கராத்தே போட்டி- பதக்கம் வென்ற மாணவர்கள்-திருச்சியில் உற்சாக வரவேற்பு

+2 மாணவியை கொலை செய்தது ஏன்..? கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

  • by Editor

ராமேசுவரம் சேரான்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். மீனவர். இவருடைய மனைவி கவிதா. இவர்களுடைய மகள் ஷாலினி (வயது 17). இவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த மீனவர்… Read More »+2 மாணவியை கொலை செய்தது ஏன்..? கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

தங்கம் விலை மேலும் குறைவு

  • by Editor

தமிழகத்தில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.11,460க்கும், சவரனுக்கு ரூ. 320 குறைந்துரூ.91, 680க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து, ரூ.169க்கும், கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து… Read More »தங்கம் விலை மேலும் குறைவு

நகைக்காக தாய், மகளை கொன்ற வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பேசில் கார்டன் பகுதி 2 ஆம் கட்டளையில் வசித்து வருபவர் ராமசாமி (34) இவர் ஓமன் நாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (30)ஆசிரியையாக பணி செய்து வந்தார்.… Read More »நகைக்காக தாய், மகளை கொன்ற வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கோவிலில் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

  • by Editor

புதுச்சேரி ரோடியார்பேட் பகுதியில் பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலின் அர்ச்சகர் நேற்று இரவு கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இன்று வழக்கம்போல் அதிகாலை பூஜைக்காக கோவிலை திறக்க வந்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு… Read More »கோவிலில் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

error: Content is protected !!