Skip to content

Editor

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் பின்புறம் வாலிபர் சடலம்

  • by Editor

சென்னை அக்கரை கடற்கரையில் உள்ள கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் பின்புறம் சடலம் இருப்பது தெரியவந்துள்ளது. தினேஷ் கார்த்திக் வீட்டின் பின்புறம் கிடந்த சடலம், வேலூரை சேர்ந்த கலையரசனின் உடல் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.… Read More »கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் பின்புறம் வாலிபர் சடலம்

தமிழகத்தில் 8 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், இன்று 18-11-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்… Read More »தமிழகத்தில் 8 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

என் அப்பாவின் ஆசையை நிறைவேற்றிவிட்டேன்… மகேஷ்பாபு பெருமிதம்

  • by Editor

மகேஷ் பாபு, பிருத்விராஜ் சுகுமாரன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் பான் வேர்ல்ட் படத்தை எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி வருகிறார். இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா… Read More »என் அப்பாவின் ஆசையை நிறைவேற்றிவிட்டேன்… மகேஷ்பாபு பெருமிதம்

புதுச்சேரி கனமழை எதிரொலி- மத்திய பல்கலை தேர்வு ஒத்திவைப்பு!

  • by Editor

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை முதல் மிக கனமழை வரை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் அ. நமச்சிவாயம் உத்தரவின்படி இன்று… Read More »புதுச்சேரி கனமழை எதிரொலி- மத்திய பல்கலை தேர்வு ஒத்திவைப்பு!

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு அபிஷேகம்

  • by Editor

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத சோமவார பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு அபிஷேகம் மற்றும் வெள்ளிக்கவச அலங்காரம். தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு அபிஷேகம்

வஉசியின் நினைவு நாள்- திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மரியாதை

  • by Editor

இந்திய சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 89-நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி கோர்ட் எதிரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்குகழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான… Read More »வஉசியின் நினைவு நாள்- திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மரியாதை

தமிழகத்தில் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு… சீமான் ஸ்பீச்

  • by Editor

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) வாக்காளர் பட்டியல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள் SIR-ஐ கடுமையாக கண்டித்துள்ளன. ஏற்கனவே திமுக… Read More »தமிழகத்தில் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு… சீமான் ஸ்பீச்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைவு

  • by Editor

தமிழகத்தில் இன்று ஆபரண தங்க விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.91,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.11,400-க்கு விற்பனையாகிறது. 

அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து

  • by Editor

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகிலுள்ள நசியனூர் பெரிய வாய்க்கால் மேடு என்ற பகுதியில் கோவை, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. ஆம்னி பேருந்து அதன் பின் வந்த கார்… Read More »அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து

எஸ்.ஐ.ஆர். பணிகளை நாளை புறக்கணித்தால் ஊதியம் கிடையாது… தமிழக அரசு எச்சரிக்கை…

  • by Editor

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5… Read More »எஸ்.ஐ.ஆர். பணிகளை நாளை புறக்கணித்தால் ஊதியம் கிடையாது… தமிழக அரசு எச்சரிக்கை…

error: Content is protected !!