Skip to content

Editor

4 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

  • by Editor

இந்தியாவின் நவீன ரெயில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இந்த ரெயில்… Read More »4 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

கரூர்… ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 8 பேரிடம் சிபிஐ விசாரணை நிறைவு…

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 8 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் நேற்று ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள்… Read More »கரூர்… ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 8 பேரிடம் சிபிஐ விசாரணை நிறைவு…

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.90,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.11,300க்கு விற்பனையாகிறது.

ரஜினி அண்ணனுக்கு மாரடைப்பு

  • by Editor

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார்.உடனடி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது சகோதரரின் உடல்நிலை குறித்து விசாரிக்கவும், அவரது உடல்நிலையை கவனித்துக் கொள்ளவும் ரஜினி பெங்களூரு வந்துள்ளார்.… Read More »ரஜினி அண்ணனுக்கு மாரடைப்பு

தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

  • by Editor

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் பத்மாவதி தலைமையில் 40-க்கும் மேற்பட்டோர் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு… Read More »தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

பிரபல ஜவுளிக்கடை உட்பட 3 கடையில் 5 லட்சம் கொள்ளை… தஞ்சையில் பரபரப்பு

  • by Editor

தஞ்சையில் ஜவுளிக்கடை உட்பட அடுத்தடுத்த 3 கடைகளில் மர்ம நபர்கள் மாடி வழியாக இறங்கி5 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்து சென்று உள்ளனர்.அடையாளம் தெரியாமல் இருக்க சிசிடிவி ஹார்ட் டிஸ்கை கழட்டி சென்று இருக்கிறார்கள்.… Read More »பிரபல ஜவுளிக்கடை உட்பட 3 கடையில் 5 லட்சம் கொள்ளை… தஞ்சையில் பரபரப்பு

நடிகர் ஸ்ரீகாந்திற்கு ED மீண்டும் சம்மன்..

  • by Editor

போதைப் பொருள் வாங்கியதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக பதிவு செய்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஸ்ரீகாந்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 28ம் தேதி அனுப்பப்பட்ட சம்மனுக்கு ஆஜராகாத நிலையில், வரும்… Read More »நடிகர் ஸ்ரீகாந்திற்கு ED மீண்டும் சம்மன்..

13 சவரன் நகைக்காக பெண்ணை காருக்குள் கொலை..ஆக்டிங் டிரைவர் கைது

  • by Editor

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிமருதுபாண்டியர் நகரை சேர்ந்தவர் பாண்டிகுமார், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி.இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முதலீட்டின் பேரில் எதிர்கால தேவைக்கு மகேஸ்வரி இடங்களை வாங்கி வந்துள்ளார். இந்த… Read More »13 சவரன் நகைக்காக பெண்ணை காருக்குள் கொலை..ஆக்டிங் டிரைவர் கைது

பாஜக பெண் நிர்வாகியிடம் ரூ.5000 கோடி கருப்பு பணம்- வீரலட்சுமி பரபரப்பு புகார்

  • by Editor

தமிழர் முன்னேற்றக் படை தலைவர் வீரலட்சுமி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை  புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் , பாஜக மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன் மீது பத்தாவது முறையாக புகார்… Read More »பாஜக பெண் நிர்வாகியிடம் ரூ.5000 கோடி கருப்பு பணம்- வீரலட்சுமி பரபரப்பு புகார்

சி.சுப்பிரமணியத்தின் 25ம் ஆண்டு நினைவு தினம்.. காங்., கட்சியினர் மரியாதை

  • by Editor

கொங்கு மண்டலத்தின் வாழ்வாதாரமான விவசாயம் செழிக்க பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டம் கொண்டு வந்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மாநில அமைச்சருமான சி.சுப்பிரமணியம் 25-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொள்ளாச்சி-உடுமலை சாலை… Read More »சி.சுப்பிரமணியத்தின் 25ம் ஆண்டு நினைவு தினம்.. காங்., கட்சியினர் மரியாதை

error: Content is protected !!