Skip to content

Editor

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா – திருச்சியில் பாஜகவினர் கொண்டாட்டம்

  • by Editor

மன்கி பாத் என்ற பெயரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி மக்களுடன் மனம்திறந்து பேசி வருகிறார். இதன் 127-வது உரையை கடந்த அக்30–ஆம் தேதி ஞாயிறன்று வழங்கிய அவர், 1896-ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூர்… Read More »வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா – திருச்சியில் பாஜகவினர் கொண்டாட்டம்

டாக்டர் வீட்டில் நகை திருட்டு… குடும்ப தகராறு… இளம்பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சி விமான நிலையத்தில் ரூ.49 லட்சம் கையாடல் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானங்களில் அதிக அளவிலான சுமைகளை எடுத்துச் செல்லும் பயணிகளிடம் அந்த சுமைக்கான தொகையை ரொக்கமாக வசூலிப்பது வழக்கம். இதனை வசூல்… Read More »டாக்டர் வீட்டில் நகை திருட்டு… குடும்ப தகராறு… இளம்பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

சாலையில் சுற்றிதிரியும் மாடுகள்… கவனிப்பார்களா? அதிகாரிகள்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகர பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் முறையான பராமரிப்பு இல்லாமல் மாடுகளை உரிமையாளர்கள் அவிழ்த்து விட்டு காரணத்தால் முக்கிய பிரதான சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரியும் அவலம் ஏற்பட்டுள்ளது. உரிமையாளர்கள்… Read More »சாலையில் சுற்றிதிரியும் மாடுகள்… கவனிப்பார்களா? அதிகாரிகள்

விடுதி குளியலறையில் ரகசிய கேமரா- பெண்ணின் காதலன் கைது

  • by Editor

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த நாகமங்கலம் என்ற பகுதியில் டாடா நிறுவன தொழிற்சாலைக்கு சொந்தமான விடியல் ரெசிடென்சி என்ற பெண்களுக்கான தங்கு விடுதி இயங்கி வருகிறது. 11 மாடிகளை கொண்ட எட்டு கட்டிடங்களில் சுமார்… Read More »விடுதி குளியலறையில் ரகசிய கேமரா- பெண்ணின் காதலன் கைது

எடப்பாடி கொல்லைப்புறமாக முதல்வர் ஆனவர் – செங்கோட்டையன்..

  • by Editor

அ.தி.மு.க.வில் இருந்து தனது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- * ஜெயலலிதாவால் 3 முறை முதலமைச்சராக அமர்த்தப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். * எடப்பாடி பழனிசாமி கொல்லைப்புறமாக முதலமைச்சர் ஆனவர்.… Read More »எடப்பாடி கொல்லைப்புறமாக முதல்வர் ஆனவர் – செங்கோட்டையன்..

திமுகவின் SIR வார் ரூம்… முதல்வர் அறிவுரை

  • by Editor

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள SIR வார் ரூமில் 08065420020 என்ற எண்ணில் நேற்று ஒரு நாள் மட்டும் 627 அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. என மக்களிடம் உள்ள பல கேள்விகளை பரிசீலித்து,குழப்பங்களயும், சந்தேகங்களையும் தீர்க்க… Read More »திமுகவின் SIR வார் ரூம்… முதல்வர் அறிவுரை

புதிய நாணயத்தை வௌியிட்ட பிரதமர் மோடி

  • by Editor

2025-ஆம் ஆண்டு வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகளைக் குறிக்கிறது. பங்கிம்சந்திர சட்டா்ஜி எழுதிய நமது தேசியப் பாடலான வந்தே மாதரம், 1875-ஆம் ஆண்டு நவம்பா் 7-ஆம் தேதி அக்ஷய நவமி அன்று எழுதப்பட்டது. தொடர்ந்து,… Read More »புதிய நாணயத்தை வௌியிட்ட பிரதமர் மோடி

பொதுக்கூட்டம் பேரணி நடத்த என்னென்ன கட்டுப்பாடுகள்… முழுவிபரம்

  • by Editor

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்  சென்னை… Read More »பொதுக்கூட்டம் பேரணி நடத்த என்னென்ன கட்டுப்பாடுகள்… முழுவிபரம்

கரூர் சிபிஐ அலுவலகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆஜர்

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் 2 பேர் ஆஜராகி உள்ளனர். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி… Read More »கரூர் சிபிஐ அலுவலகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆஜர்

error: Content is protected !!