பீகாரில் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்
பீகாரில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், துணை முதல்வர் விஜயகுமார் சின்ஹா மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்த சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. லக்கிசராய் பகுதியின் கோரியாரி கிராமத்திற்குள்… Read More »பீகாரில் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்

