Skip to content

Editor

நடிகர் ஜெயராம் நேரில் ஆஜராக மீண்டும் ED சம்மன்

  • by Editor

கொச்சி: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பான பணமோசடி விசாரணைக்காக ஆஜராகும்படி நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை கேரள காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரித்து வருகிறது.… Read More »நடிகர் ஜெயராம் நேரில் ஆஜராக மீண்டும் ED சம்மன்

செங்கல் சூளையில் மண் சரிந்து பெண் தொழிலாளி பலி

  • by Editor

கடலூர், பண்ருட்டி அருகே சுந்தரபாண்டி பகுதியில் செங்கல் சூளையில் மண் சரிந்து பெண் தொழிலாளி சாந்தி(45) உயிரிழந்தார். செங்கல் சூளையில் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி மண் எடுத்ததால் மண் சரிந்து சாந்தி… Read More »செங்கல் சூளையில் மண் சரிந்து பெண் தொழிலாளி பலி

‘ஜனநாயகன்’ சென்சார் விவகாரம் வழக்கு வாபஸ்- ஐகோர்ட் தள்ளுபடி

  • by Editor

ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பியதையடுத்து ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு… Read More »‘ஜனநாயகன்’ சென்சார் விவகாரம் வழக்கு வாபஸ்- ஐகோர்ட் தள்ளுபடி

பெண்களுக்கு அறிவுதான் உண்மையான அழகு… முதல்வர் பேச்சு

  • by Editor

சென்னை: எனக்கு நன்றி சொல்லத் தேவையில்லை; உங்கள் அன்பின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்கிறேன். தேர்தல் பரப்புரை தொடங்குவதற்கு முன்பே தேர்தல் பரப்புரையை கல்லூரியிலேயே தொடங்கிவிட்டார்கள். சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெறும் பாராட்டு விழாவில்… Read More »பெண்களுக்கு அறிவுதான் உண்மையான அழகு… முதல்வர் பேச்சு

புதுகை-20 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ வழங்கல்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 20 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் கூடிய புதிய ஆட்டோக்களை முன்னாள் எம்பி. எம் எம்.… Read More »புதுகை-20 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ வழங்கல்

இந்தியா–ரஷ்யா உறவில் அமெரிக்கா தலையீடு? – ரஷ்யா குற்றச்சாட்டு

  • by Editor

ரஷ்யா:  இந்தியாவுடன் தான் கொண்டுள்ள வர்த்தக மற்றும் ராணுவ உறவுகளை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாக கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், மேற்கத்திய நாடுகள் தங்கள் முந்தைய ஆதிக்க மனநிலையை… Read More »இந்தியா–ரஷ்யா உறவில் அமெரிக்கா தலையீடு? – ரஷ்யா குற்றச்சாட்டு

நரிக்குறவர் பிரிவு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா

  • by Editor

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (09.02.2026) வருவாய்த்துறை சார்பாக, சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கிண்டி வட்டம், கோட்டூர்புரம் ஜிப்ஸ் காலனி மற்றும் அரசுப் பண்ணை, மடுவன்கரை சமுதாய கூடம் ஆகிய… Read More »நரிக்குறவர் பிரிவு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா

2 நாளில் 87 திட்டங்கள் துவக்கம்- கரூரை கலக்கி எடுக்கும் VSB

  • by Editor

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 52 இடங்களில் ரூபாய்24.88 கோடி மதிப்பீட்டில் பணி தொடக்க விழா மற்றும் திறப்பு விழா கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் கண்ணன் டிபார்ட்மெண்டல்… Read More »2 நாளில் 87 திட்டங்கள் துவக்கம்- கரூரை கலக்கி எடுக்கும் VSB

தவெகவுடன் கூட்டணி- ஜெ.வின் பிறந்த நாளன்று சசிகலா முக்கிய அறிவிப்பு

  • by Editor

மறைந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் உயிர் தோழியாக வலம் வந்தவர் சசிகலா. 30 ஆண்டுக்கும் மேலாக ஜெயலலிதாவின் நிழலாக தொடர்ந்த அவர், அ.தி.மு.க. உள்கட்சி விவகாரங்களையும் திரை மறைவில் இருந்து… Read More »தவெகவுடன் கூட்டணி- ஜெ.வின் பிறந்த நாளன்று சசிகலா முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது- அமைச்சர் மா.சு

  • by Editor

தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது; மக்களுக்கு பறவை காய்ச்சல் பரவவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் “முன்னெச்சரிக்கையாக ஆஃப் பாயில் சாப்பிடுவதை மக்கள் தவிர்ப்பது நல்லது. இறைச்சிகளை நன்கு வேகவைத்த… Read More »தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது- அமைச்சர் மா.சு

error: Content is protected !!