Skip to content

Editor

2000 டன் நெல் மூட்டைகள் சேலத்திற்கு அனுப்பி வைப்பு

  • by Editor

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட 2000 டன் நெல் மூட்டைகள், கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் சேலத்திற்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டன. பொது விநியோகத் திட்டத்தின் கீழ்… Read More »2000 டன் நெல் மூட்டைகள் சேலத்திற்கு அனுப்பி வைப்பு

திருச்சி – தாம்பரம் இன்டர்சிட்டி ரயில்: புதிய மாற்றம்

  • by Editor

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வழியாக இயக்கப்படும் திருச்சி – தாம்பரம் இன்டர்சிட்டி விரைவு ரயில் (16808/16807), இனி வாரத்தில் செவ்வாய் மற்றும் புதன் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது… Read More »திருச்சி – தாம்பரம் இன்டர்சிட்டி ரயில்: புதிய மாற்றம்

மீண்டும் பரபரப்பை கிளப்பிய சந்திராபு நாயுடு- திருப்பதி லட்டுகளில் குளியலறை ரசாயனங்கள்

  • by Editor

திருப்பதி லட்டில்குளியலறைகளைச் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் கலந்த நெய்யில் தயாரிக்கப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆந்திராவில், கடந்த 2019 – 24 வரையிலான காலக்கட்டத்தில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன்… Read More »மீண்டும் பரபரப்பை கிளப்பிய சந்திராபு நாயுடு- திருப்பதி லட்டுகளில் குளியலறை ரசாயனங்கள்

ஆசிய துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்திய வீரர்

  • by Editor

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப போட்டி டில்லியில் உள்ள கர்னிசிங் ரேஞ்சில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்னபிள் பந்தயத்தில் இந்திய வீரர் ருத்ராங்ஷ் பட்டீல்… Read More »ஆசிய துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்திய வீரர்

டூவீலரில் கடத்தி வரப்பட்ட டெட்டனேட்டர்கள் பறிமுதல்-2 பேர் கைது

  • by Editor

கோவை, பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை தாத்தூர் பிரிவு அருகே போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை தணிக்கை செய்ததில் அதில் உரிமம்… Read More »டூவீலரில் கடத்தி வரப்பட்ட டெட்டனேட்டர்கள் பறிமுதல்-2 பேர் கைது

வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் கவனத்திற்கு- எதற்கெல்லாம் தடை? முழு விவரம்

  • by Editor

வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றர். வரும் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் கட்டாயமாக பிளாஸ்டிக்கைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.… Read More »வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் கவனத்திற்கு- எதற்கெல்லாம் தடை? முழு விவரம்

5வது நாளாக அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

  • by Editor

ஐந்தாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள்..! போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் கும்மி அடித்தும் ஒப்பாரி வைத்தும் கோஷங்கள் எழுப்பியும் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்..! போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்… Read More »5வது நாளாக அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

நான் தெருவில் இறங்கி ஆட காரணமே இதுதான்- கண்ணீருடன் பேசிய பொன்னம்பலம்

  • by Editor

சினிமாவில் வில்லன் வேடங்களில் பறந்து பறந்து சண்டை போட்ட நடிகர் பொன்னம்பலம், சில நாட்களுக்கு முன்பு தெருவில் வீல் சேரில் உட்கார்ந்தபடி ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவை பார்த்த பலர்,… Read More »நான் தெருவில் இறங்கி ஆட காரணமே இதுதான்- கண்ணீருடன் பேசிய பொன்னம்பலம்

ஒன்றிய அரசை கண்டித்து- திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்

  • by Editor

ஒன்றிய அரசை கண்டித்து பிப்ரவரி 12ம் தேதி மாநிலம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்த உள்ளன. இது தொடர்பான அறிவிப்பில், “ஓன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும் – நூறு நாள்… Read More »ஒன்றிய அரசை கண்டித்து- திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்

வால்பாறையில் கடும் வெயில்- காபி தோட்டங்களில் நீர் தெளிப்பு

  • by Editor

கோவை, வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வருகிறது. பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்துள்ளதால் காலநிலையில் வறட்சி நிலை காணப்படுகிறது. இதனால் தோட்டப்பகுதிகளில் ஈரப்பதம் குறைந்து வருகிறது. காலநிலை தகவல்படி,… Read More »வால்பாறையில் கடும் வெயில்- காபி தோட்டங்களில் நீர் தெளிப்பு

error: Content is protected !!