கணவர் கொலை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து விபத்து என நாடகமாடிய மனைவி ராஜஸ்தானில் கைது
ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் மாவட்டம் ராவ்லா பகுதியில் கடந்த 31-ம் தேதி சாலை விபத்து ஒன்று நடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு 25 வயதான ஆஷிஷ்… Read More »கணவர் கொலை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து விபத்து என நாடகமாடிய மனைவி ராஜஸ்தானில் கைது










