தஞ்சை அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
தஞ்சாவூர் அருகே வல்லம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தஞ்சாவூர் அருகே வல்லத்தில் செயல்பட்டு வருகிறது அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இங்கு பயிலும் மாணவிகளுக்கு… Read More »தஞ்சை அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்










