திமுக தேர்தல் அறிக்கை மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும்- எம்பி கனிமொழி
சட்டமன்ற தேர்தலுக்காக தயாரிக்கப்படும், திமுக தேர்தல் அறிக்கை மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்து கேட்புக் கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசினார்.… Read More »திமுக தேர்தல் அறிக்கை மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும்- எம்பி கனிமொழி










