Skip to content

Editor

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கவர்னர் மதிப்பதில்லை… சபாநாயகர் பேட்டி

  • by Editor

 இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை மதிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என்று சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “இந்திய வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவே தீர்மானிக்கிறது. இது போன்ற மோசமான நிலை… Read More »இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கவர்னர் மதிப்பதில்லை… சபாநாயகர் பேட்டி

7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை-58 வயது நபர் போக்சோவில் கைது

  • by Editor

திருச்சி காஜா பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் ( 58). சம்பவத்தன்று இவரது வீட்டில் பேரன், பேத்திகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது உறவினர் ஒருவரது 7 வயது பெண் குழந்தையும் விளையாடுவதற்காக அங்கு… Read More »7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை-58 வயது நபர் போக்சோவில் கைது

திருச்சியில் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து… 2 பேர் கைது

  • by Editor

திருச்சி காஜா மலைப்பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (58)ஆட்டோ டிரைவர் இவருக்கும். மன்னார்புரம் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு  ரவுடி ரா ஜேஷ் கண்ணன் (34) மற்றும் பிரகாஷ் (21) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இந்நிலையில்… Read More »திருச்சியில் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து… 2 பேர் கைது

ஒவ்வொரு குடும்பத்துக்கும் திமுக அரசால் ஒரு நன்மை- அமைச்சர் முத்துசாமி

  • by Editor

ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது: அண்ணா அவர்கள் இந்த நாட்டின் மிகப்பெரிய மாற்றத்திற்கும், தமிழ் மொழி மற்றும் தமிழ்நாடு பெரிய அளவில் வருவதற்கு அடித்தளமிட்டு சென்றார். அதற்கு பின்னால் முத்தமிழறிஞர் கலைஞர்… Read More »ஒவ்வொரு குடும்பத்துக்கும் திமுக அரசால் ஒரு நன்மை- அமைச்சர் முத்துசாமி

இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் மறைவு- பாடகி இரங்கல்

  • by Editor

பழம்பெறும் இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் சென்னையில் காலமானார். 70 வயதான அவர், உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இறந்தார். எஸ்.பி. வெங்கடேஷ் தனது… Read More »இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் மறைவு- பாடகி இரங்கல்

திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்திற்கு இந்திரா காந்தி பெயர்

  • by Editor

சென்னை: திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்துக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரையே சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நன்றி தெரிவித்துள்ளார்.… Read More »திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்திற்கு இந்திரா காந்தி பெயர்

CBSE 10,12-ம்வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

  • by Editor

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 9, 2026 வரை நடைபெற உள்ளன.10-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக வரும் 17ம் தேதி முதல்… Read More »CBSE 10,12-ம்வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

6ம் தேதி முதல் தவெக விருப்ப மனு பெறலாம்..

  • by Editor

தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- கழகத் தோழர்களுக்கு வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகம், அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான நல்லாட்சியை வழங்கும் நோக்கில் வெற்றித்… Read More »6ம் தேதி முதல் தவெக விருப்ப மனு பெறலாம்..

புதுகையில் தேமுதிக சார்பில் பேரறிஞர் அண்ணாவுக்கு மரியாதை

  • by Editor

சுப்பிரமணியபுரத்தில் தேமுதிக சார்பில் பேரறிஞர் அண்ணாவுக்கு நினைவஞ்சலி.  புதுக்கோட்டை பிப் 04-தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச் செயலாளர் ஆணைக்கிணங்க பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளையொட்டி அறந்தாங்கி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட… Read More »புதுகையில் தேமுதிக சார்பில் பேரறிஞர் அண்ணாவுக்கு மரியாதை

பீகார் தம்பதி- குழந்தையின் உடல்களை சொந்த மாநிலத்தில் ஒப்படைக்க நடவடிக்கை

  • by Editor

கொலை செய்யப்பட்ட பீகார் மாநில தம்பதியர் மற்றும் குழந்தையின் உடல்களை சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில், “பீகார் மாநிலத்திலிருந்து வேலை… Read More »பீகார் தம்பதி- குழந்தையின் உடல்களை சொந்த மாநிலத்தில் ஒப்படைக்க நடவடிக்கை

error: Content is protected !!