Skip to content

Authour

இன்றைய ராசிபலன் – 05.02.2024

  • by Authour

இன்றைய ராசிப்பலன் –  05.02.2024   மேஷம்   இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம்… Read More »இன்றைய ராசிபலன் – 05.02.2024

குடிக்க பணம் தராத ஆத்திரம்… ‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மூதாட்டியை அடித்து கொன்ற மகன்..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த ஆனையூரை சேர்ந்தவர் பால்சாமி. இவரது மனைவி காசம்மாள் (வயது 71). விவசாய வேலை பார்த்து வந்த இவர் கடைசி விவசாயி படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் அத்தை கதாபாத்திரத்தில்… Read More »குடிக்க பணம் தராத ஆத்திரம்… ‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மூதாட்டியை அடித்து கொன்ற மகன்..

நன்றி சொல்லக்கூட வரல.. திருநாவுகரசர் மீது திமுகவினர் புகார்..

வரும் பாராளுமன்ற தேர்தல் பணிகளை திமுக மேற்கொண்டு வருகிறது. தொகுதி வாரியாக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்  நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் திருச்சி லோக்சபா தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்  அண்ணா… Read More »நன்றி சொல்லக்கூட வரல.. திருநாவுகரசர் மீது திமுகவினர் புகார்..

குளித்தலை அருகே வட்டாட்சியரை ஊர் பொதுமக்கள் மறித்து முற்றுகை..

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட சிவாயம் அருகே வேலங்காட்டுப்பட்டியில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை புதிதாக போடுவதற்கு பழைய சாலையை பறிக்கப்பட்டு ஐந்து மாதங்களாக சாலை போடாததால், மாணவர்கள்,  பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.… Read More »குளித்தலை அருகே வட்டாட்சியரை ஊர் பொதுமக்கள் மறித்து முற்றுகை..

நடப்போம் நலம் பெறுவோம் நடைப்பயிற்சி முகாம்…

தமிழக முதல்வர் அவர்கள் ஆணைப்படி ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுமக்களுக்கு நடை பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக எட்டு கிலோ மீட்டர் தூரம் நடை பயிற்சி முகாம் தமிழகம் எங்கும் நடைபெற்று… Read More »நடப்போம் நலம் பெறுவோம் நடைப்பயிற்சி முகாம்…

கதவு திறந்து தான் இருக்கிறது.. அண்ணாமலைக்கு துரைமுருகன் “பஞ்ச்”

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் முதல் பாலாறு இணையும் வரை உள்ள பாண்டியன் மடுவு கால்வாய் புனரமைப்பு பணிகளை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று துவக்கி வைத்தார். பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு… Read More »கதவு திறந்து தான் இருக்கிறது.. அண்ணாமலைக்கு துரைமுருகன் “பஞ்ச்”

பா.ஜ.க.வில் சேர அழுத்தம்.. கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு…

டில்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்து வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இதற்காக ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 7 பேரிடம்… Read More »பா.ஜ.க.வில் சேர அழுத்தம்.. கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு…

இறந்து விட்டதாக வதந்தி பரப்பிய பூனம் பாண்டேக்கு 5 ஆண்டு சிறை கிடைக்கும்…

  • by Authour

பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே, கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு காரணமாக மரணமடைந்து விட்டதாக நேற்று முன்தினம் அவரது குடும்பத்தினரே அறிவித்தனர். பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே இந்த தகவல் பதிவிடப்பட்டது. இதனால்… Read More »இறந்து விட்டதாக வதந்தி பரப்பிய பூனம் பாண்டேக்கு 5 ஆண்டு சிறை கிடைக்கும்…

நன்றி தெரிவித்த த.வெ.க. தலைவர் விஜய்…

  • by Authour

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு பொதுமக்கள்,… Read More »நன்றி தெரிவித்த த.வெ.க. தலைவர் விஜய்…

கோவையில் “ரன் ஃபார் கேன்சர்” விழிப்புணர்வு மாரத்தான் ..

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு *ரன் ஃபார் கேன்சர்* என்ற புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. கோவை மாநகர பிரிவின் ஹோம் கார்ட்ஸ், டெபுட்டி ஏரியா கமாண்டர் தேன்மொழி ராஜாராம் கொடியசைத்து துவக்கி வைத்தா.… Read More »கோவையில் “ரன் ஃபார் கேன்சர்” விழிப்புணர்வு மாரத்தான் ..

error: Content is protected !!