Skip to content

Authour

கோவையில் ஆயிரக்கணக்காக இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

கோவையில் குனியமுத்தூர் பகுதியில் இன்று காலை தனியார் திருமண மண்டபத்தில் இஸ்லாமிய ஆண்கள் பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்கோர் பக்ரீத் சிறப்பு தொழுகையை தொழுதனர் மேலும் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள அத்தார் ஜமாத் பெரிய… Read More »கோவையில் ஆயிரக்கணக்காக இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மலைவாழ் மாணவர் … முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மலைவாழ் மாணவர் பரத்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார் . உள்ளம் உவகையில் நிறைகிறது… தம்பி பரத் அவர்கள் சட்டம் பயின்று தன் அறிவொளியை இந்தச் சமூகத்துக்கு வழங்கிட… Read More »CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மலைவாழ் மாணவர் … முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு

திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு பெற்றது. “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கையை விரைந்து செயல்படுத்தும் விதமாக காணொலியில் கூட்டம்… Read More »திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு

புதிய பாராளுமன்றத்தில் 1000 இருக்கைகள் போடப்பட்டது ஏன் ?…. செல்வப்பெருந்தகை கேள்வி

ஜி.எஸ்.டி தொகையை சமமாக வழங்க முடியாதவர்கள், தொகுதி மறுசீரமைப்பை எப்படி ? சமமாக வழங்குவார்கள் – காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை !!! மறுசீரமைப்பு பாதிப்பு இல்லை என்றால் புதிய பாராளுமன்றத்தில்… Read More »புதிய பாராளுமன்றத்தில் 1000 இருக்கைகள் போடப்பட்டது ஏன் ?…. செல்வப்பெருந்தகை கேள்வி

கர்ப்பமான காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து வீசிய காதலன்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத், நிஜாம்பேட்டையில் பச்சுபள்ளி-மியாபூர் சாலையோரத்தில் உள்ள ஒரு வெறிச்சோடிய பகுதியில்  முட்புதரில் வீசப்பட்டுருந்த ஒரு சூட்கேசில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக  போலீசாருக்கு அவ்வழியாக ஆடு மேய்க்கும் பணியில் இருந்த ஒருவர் பார்த்து… Read More »கர்ப்பமான காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து வீசிய காதலன்

தேசிய அளவிலான சிலம்பம் போட்டி… தங்கப்பதக்கம் வென்ற தஞ்சை மாணவி

தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த பவித்ரா இவர் தஞ்சையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே நாட்டியம் பாடல் சிலம்பம் ஓவியம் வரைதல் என… Read More »தேசிய அளவிலான சிலம்பம் போட்டி… தங்கப்பதக்கம் வென்ற தஞ்சை மாணவி

நான் இசைக்கும் ஹார்மோனியம் கோவையில் வாங்கியது தான்…. இசைஞானி இளையராஜா

நான் வைத்து இருக்கும் ஹார்மோனியம் கோவையில் வாங்கியது தான், இன்றும் அதில் தான் கம்போஸ் செய்கிறேன்., என்னையும், கோவையையும் பிரிக்க முடியாது என இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார். கோவை அவினாசி சாலையில்… Read More »நான் இசைக்கும் ஹார்மோனியம் கோவையில் வாங்கியது தான்…. இசைஞானி இளையராஜா

அரியலூர்- சாலையின் குறுக்கே வந்த நாய்குட்டி பலி.. டூவீலரில் சென்ற நபர் காயம்

அரியலூர் மாவட்டம், வானதிராயன்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்.(40). இவர் இவர் தனது சொந்த வேலையின் காரணமாக அரியலூர் வந்துவிட்டு இன்று மாலை தனது கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சூரிய மணல் கிராமத்திற்கு… Read More »அரியலூர்- சாலையின் குறுக்கே வந்த நாய்குட்டி பலி.. டூவீலரில் சென்ற நபர் காயம்

வால்பாறை..சிறுத்தை நடமாட்டம்… சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அறிவுறுத்தல்

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் சிறுத்தை புலி கருஞ்சிறுத்தை காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன வனப்பகுதி விட்டு வெளியேறும் வனவிலங்குகள்… Read More »வால்பாறை..சிறுத்தை நடமாட்டம்… சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அறிவுறுத்தல்

குளித்தலை அருகே புள்ளிமான் வீட்டிற்குள் தஞ்சம்.. வனத்துறையிடம் ஒப்படைப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வடசேரி மற்றும் கடவூர் பகுதிகளில் புள்ளிமான்கள் உலாவி வருகின்றன. இந்நிலையில் இன்று அங்கே திரிந்த புள்ளி மானில் சுமார் இரண்டு வயது மதியத்தக்க புள்ளிமான் ஒன்று வழி தவறி… Read More »குளித்தலை அருகே புள்ளிமான் வீட்டிற்குள் தஞ்சம்.. வனத்துறையிடம் ஒப்படைப்பு

error: Content is protected !!