திருச்சி கோர்ட் முன்பு 2 வாலிபர்கள் மோதல்
திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 24)திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியைச் சேர்ந்தவர் பிராங்கிலின் (வயது 25 ). இவர்கள்2 பேர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன.மேலும் இரண்டு பேருக்கும் இடையே முன்விரோதம்… Read More »திருச்சி கோர்ட் முன்பு 2 வாலிபர்கள் மோதல்








