Skip to content

Authour

நடிகர் மன்சூர் அலிகான்…. முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியது  சர்ச்சைக்குள்ளானது. இதற்கு  அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் சங்கமும் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில்  பத்திரிகையாளர்களை சந்தித்த… Read More »நடிகர் மன்சூர் அலிகான்…. முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

சென்னையில் ‘U ‘ வடிவ மேம்பாலம்…முதல்வர் ஸ்டாலின் இன்று திறக்கிறார்

சென்னை ஓ.எம்.ஆரில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மத்திய கைலாஷ், இந்திரா நகர் சந்திப்பு, ஓ.எம்.ஆரில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மத்திய கைலாஷ், இந்திரா நகர் சந்திப்பு,… Read More »சென்னையில் ‘U ‘ வடிவ மேம்பாலம்…முதல்வர் ஸ்டாலின் இன்று திறக்கிறார்

கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…

  • by Authour

கனமழை காரணமாக, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தேனி, விருதுநகர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என சம்மந்தப்பப்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்…

பக்தர்களே உஷார்…. சபரிமலைக்கு “ரெட் அலர்ட்”

கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் முழுவதற்கும்… Read More »பக்தர்களே உஷார்…. சபரிமலைக்கு “ரெட் அலர்ட்”

இன்றைய ராசிபலன்…. (23.11.2023)…

வியாழக்கிழமை.. மேஷம் இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடன்கள் ஓரளவு குறையும். பெரியவர்களின் நட்பு கிடைக்கும். ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளின் தேவைகள் நிறைவேறும். மிதுனம் இன்று நீங்கள் நினைத்த காரியம் எல்லாம் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். சுபகாரிய முயற்சிகளில் நற்பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உங்களது தேவைகள் பூர்த்தியாகும். கடகம் இன்று நீங்கள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். சிம்மம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. பயணங்களை தவிர்க்கவும். கன்னி இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழிலில் வெளிவட்டார தொடர்பின் மூலம் அனுகூலம் கிட்டும். சேமிப்பு உயரும். துலாம் இன்று உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும். விருச்சிகம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். குடும்பத்தினருடன் ஒற்றுமை குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் உதவியுடன் வேலைபளு குறையும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தனுசு இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். மகரம் இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களுடன் சுமூக உறவு ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். கும்பம் இன்று உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றத்தால் மன உளைச்சல் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். பண கஷ்டம் ஓரளவு குறையும். மீனம் இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழிலில் உள்ள போட்டிகள் விலகும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சக்கர நாற்காலி ஏன்? மா.சு விளக்கம்…

  • by Authour

கோவையில் நேற்று நிருபர்களிடம் தமிழக பேசிய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.. , அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை மற்றும் மருத்துவ சிகிச்சை பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சக்கர நாற்காலி ஏன்? மா.சு விளக்கம்…

வேலாயுதம்பாளையம் அருகேசுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து…2 குழந்தைகள் உட்பட 23 பேர் பத்திரமாக மீட்பு…

கரூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் கன மழை பெய்தது. இந்த நிலையில்  தேனியில் இருந்து தர்மபுரி மாவட்டம்… Read More »வேலாயுதம்பாளையம் அருகேசுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து…2 குழந்தைகள் உட்பட 23 பேர் பத்திரமாக மீட்பு…

கோவையில் செயல்பட்டு வந்த ஒட்டகப்பால் டீ கடை மற்றும் பண்ணை மீது அதிகாரிகள் நடவடிக்கை…

கோவை நீலாம்பூர் பகுதியில் சங்கமித்ரா பண்ணை என்ற பெயரில் ஒட்டகம் பால் கடை செயல்பட்டு வருகிறது.   இந்த பண்ணையில் ஒட்டகங்கள், குதிரைகள் உட்பட பல்வேறு விலங்குகளும் பறவைகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சங்கமித்ரா பண்ணையில்… Read More »கோவையில் செயல்பட்டு வந்த ஒட்டகப்பால் டீ கடை மற்றும் பண்ணை மீது அதிகாரிகள் நடவடிக்கை…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு உடல் உபாதைகள்… அமைச்சர் மா.சுப்பிரமணியன்..

  கோவை அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் புதிய கட்டிடம் திறப்பு மற்றும் புதிய தொழில்நுட்ப கருவிகளின் செயல்பாடு ஆகியவை துவக்க விழா நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நிர்மலா தலைமையில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு உடல் உபாதைகள்… அமைச்சர் மா.சுப்பிரமணியன்..

திருச்சி மாவட்டத்தில் ரவுடீசத்திற்கு வேலை இல்லை… டிஐஜி பகலவன் அதிரடி பேட்டி

திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் வினோத்தை திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் மற்றும் டி ஐ ஜி பகலவன் நேரில் பார்வையிட்டு உடல்நலம் குறித்து விசாரித்தனர். அதன்… Read More »திருச்சி மாவட்டத்தில் ரவுடீசத்திற்கு வேலை இல்லை… டிஐஜி பகலவன் அதிரடி பேட்டி

error: Content is protected !!