Skip to content

Authour

இன்றைய ராசிபலன்…. (22.11.2023)…

புதன்கிழமை… (22.11.2023) மேஷம் இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நற்பலனை தரும். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். ரிஷபம் உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் அடைவீர்கள். மிதுனம் இன்று நீங்கள் தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்க குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அயராத உழைப்பால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நல்லது. கடகம் இன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 12.58 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்த வரை அமைதியாக இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகள் மற்றும் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். எந்த விஷயத்திலும் கவனம் தேவை. சிம்மம் இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் தாமதமாகும். உங்கள் ராசிக்கு பகல் 12.58 பிறகு சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. கன்னி இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் மனமகிழ்ச்சி கூடும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். துலாம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றத்தை காணலாம். விருச்சிகம் இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் பொருளாதார நெருக்கடிகளை தவிர்க்கலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தனுசு இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மகரம் இன்று குடும்பத்தில் அமைதி குறையலாம். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பயணங்களால் உடல் சோர்வு ஏற்பட்டாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பணப்பிரச்சினை தீரும். கும்பம் இன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துகளால் நற்பலன்கள் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிட்டும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன்…. (22.11.2023)…

மணல் குவாரி விவகாரம்.. விசாரணைக்கு ஆஜராக 8 கலெக்டர்களுக்கு E.D சம்மன்?

தமிழக அரசின் நீர்வளத் துறை சார்பில் விற்பனை செய்யப்படும் ஆற்று மணல் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தில் 6 மாவட்டங்களில்… Read More »மணல் குவாரி விவகாரம்.. விசாரணைக்கு ஆஜராக 8 கலெக்டர்களுக்கு E.D சம்மன்?

இன்று 3 மாவட்டங்களுக்கு “ஆரஞ்ச் அலர்ட்”…

குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல்  பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது. அந்தவகையில் இன்று (22-11-2023) முதல்… Read More »இன்று 3 மாவட்டங்களுக்கு “ஆரஞ்ச் அலர்ட்”…

E.D வந்தது தெரியல… “கோட்டை விட்ட” கோட்டை போலீஸ்..

  • by Authour

திருச்சியில் உள்ள  ஜாபர்ஷா தெரு மற்றும் பெரியகடை, சின்ன கடை வீதிகளில் உள்ள ரூபி ஜூவல்லர்ஸ், நியூ ஒரிஜினல் ஜூவல்லர்ஸ், விக்னேஷ் ஜூவல்லர்ஸ், சக்ரா ஜெயின்ஸ் ஜூவல்லர்ஸ் ஆகிய நகைக்கடைகளிலும், அவற்றின் உரிமையாளர்களின் வீடுகளிலும்… Read More »E.D வந்தது தெரியல… “கோட்டை விட்ட” கோட்டை போலீஸ்..

பழைய வாகனங்களுக்குப் புதிய வரிவிதிப்பு கைவிடக் கோரி மனு….

மயிலாடுதுறை மாவட்ட ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனு அளிக்கப்பட்டது. மாவட்ட கார், வேன், ஆட்டோ, லோடுவேன், ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர் சங்கம் சார்பில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்… Read More »பழைய வாகனங்களுக்குப் புதிய வரிவிதிப்பு கைவிடக் கோரி மனு….

பைக் சாகசத்தில் ஈடுபட்ட நபர் கைது…

  • by Authour

நேற்று சமூக வலைதளங்களில் ஒரு நபர் தனது TVS 50 இருசக்கர வாகனத்தில் கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலைய எல்லையில், கரூர் to திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏழூர் to வீரராக்கியம் வரையிலான… Read More »பைக் சாகசத்தில் ஈடுபட்ட நபர் கைது…

அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும்…. இயக்குநர் பாரதிராஜா….

  • by Authour

நடிகை த்ரிஷா குறித்த கருத்துக்கு நடிகர் மன்சூர் அலிகான் தானாக முன்வந்து மன்னிப்பு கேட்காதது முறையற்ற செயல் என இயக்குநரும், தமிழ் ஃபிலிம் ஆக்டிவ் ப்ரொடியூசர்ஸ் அசோசியேஷன் தலைவருமான பாரதி ராஜா கூறியுள்ளார். இது… Read More »மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும்…. இயக்குநர் பாரதிராஜா….

பெரம்பலூரில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி….

தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக குழந்தைகளுக்கான நடைபேரணி நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (21.11.2023) பாலக்கரை பகுதியிலிருந்து கொடியசைத்து… Read More »பெரம்பலூரில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி….

தோல்வியில் துவண்ட இந்திய வீரர்கள்….. தாய்போல தேற்றிய பிரதமா் மோடி…

  • by Authour

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதின. பலம் வாய்ந்த இரு அணிகள் இறுதிப்போட்டியில் மல்லு கட்டியதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே இந்த போட்டியை உன்னிப்பாக கவனித்தது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய… Read More »தோல்வியில் துவண்ட இந்திய வீரர்கள்….. தாய்போல தேற்றிய பிரதமா் மோடி…

error: Content is protected !!