Skip to content

Authour

தொழிலாளர்களுக்காக உழைக்கிறோம், ஸ்டாலின் பேச்சு

தொழிலாளர் தினமான மே தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.  இதையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்திற்கு  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்… Read More »தொழிலாளர்களுக்காக உழைக்கிறோம், ஸ்டாலின் பேச்சு

நகைக்காக தங்கை கொலை, புதுகை வாலிபருக்கு தூக்கு

புதுக்கோட்டைமாவட்டம் திருமயம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் லெட்சுமணன் என்ற சுரேஷ் (32),இவரது சொந்த சித்தி  சிவகாமி,  இவர் புதுக்கோட்டை  கணேஷ்நகர் பொன்நகரில் வசித்து வந்தார். இவரது மகள் லோகப்பிரியா(21), கடந்த 2021ல் … Read More »நகைக்காக தங்கை கொலை, புதுகை வாலிபருக்கு தூக்கு

சாதிவாரி கணக்கெடுப்பு, எப்போது தொடங்கும்?

நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2011-ம்… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு, எப்போது தொடங்கும்?

போலீசிடம் இருந்து தப்பி ஓடிய திருச்சி ரவுடிகள் கால் முறிவு

திருச்சி பென்சனர் காலனியை சேர்ந்தவர் ராபின் சாம்சன் (34). இவரது நண்பர்கள், கருமண்டபம் அசோக் நகர் ஆர்எம்எஸ் காலனியை சேர்ந்த குமரன் என்கிற முத்தழிழ் குமரன் (36), கருமண்டபம் ஆல்பா நகரை சேர்ந்த கார்த்திக்… Read More »போலீசிடம் இருந்து தப்பி ஓடிய திருச்சி ரவுடிகள் கால் முறிவு

பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்த பெல் ஊழியர் கைது

திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன ஊழியரின் மனைவியை ஆபாசமாக படம் எடுத்து வைத்து மிரட்டி வந்த பெல் ஊழியரை திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து இருந்தனர். திருவெறும்பூர் அருகே… Read More »பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்த பெல் ஊழியர் கைது

தஞ்சை அருகே அதிமுக செயலாளர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

தஞ்சை  மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே ரெங்கநாதபுரம் ஊராட்சி மேலத்தெருவை சேர்ந்தவர்  பாலமுருகன் (45 ) .இவருக்கு நிர்மலா என்ற மனைவியும் ஜெயஸ்ரீ, சொர்ணஸ்ரீ, என்ற இரண்டு மகள்களும் நீலகண்டன் என்ற மகனும் உள்ளனர். பாலமுருகன்… Read More »தஞ்சை அருகே அதிமுக செயலாளர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

சுங்க கட்டணம் உயர்வு: திருச்சி-தஞ்சை தனியார் பஸ்கள் போராட்டம்

ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக… Read More »சுங்க கட்டணம் உயர்வு: திருச்சி-தஞ்சை தனியார் பஸ்கள் போராட்டம்

திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் 2நாள் நிகழ்ச்சி விவரம்:நேரு அறிக்கை

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மே 8-ந் தேதி வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கழகத் தோழர்கள், பொது மக்கள் அலைகடலேன திரண்டு வந்து… Read More »திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் 2நாள் நிகழ்ச்சி விவரம்:நேரு அறிக்கை

அட்சய திருதியை, நகைக்கடைகளில் வியாபாரம் அமோகம்

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில்  மூன்றாம் பிறையை  அட்சய திருதியை என்கிறோம். இந்த நாள்இந்தியாவில் இந்துக்கள் மற்றும் ஜைனர்களால்    செழிப்பின் அறிகுறியாகு கொண்டாடுகிறார்கள். நேபாளத்திலும் இதனை கொண்டாடுகிறார்கள். தமிழ்நாட்டில் அட்சய திருதியை தினத்தில்… Read More »அட்சய திருதியை, நகைக்கடைகளில் வியாபாரம் அமோகம்

ky;ypg;gl;odk;

கொலை முயற்சி வழக்கில் கைதான இருவர் தப்ப முயன்றபோது படுகாயம் திருச்சி பென்சனர் காலனியை சேர்ந்தவர் ராபின் சாம்சன் (34). இவரது நண்பர்கள், கருமண்டபம் அசோக் நகர் ஆர்எம்எஸ் காலனியை சேர்ந்த குமரன் என்கிற… Read More »ky;ypg;gl;odk;

error: Content is protected !!