Skip to content

Authour

முதுமலையில் வளர்ப்பு யானைகள் தேசிய கொடிகளுடன் அணிவகுப்பு..

முதுமலையில் வளர்ப்பு யானைகள் தேசிய கொடிகளுடன் அணிவகுத்து நிற்க தேசியக்கொடி ஏற்றப்பட்டது. வளர்ப்பு யானைகள் தும்பி கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். நாட்டின் 79வது சுதந்திர தின விழா நீலகிரி மாவட்டம் முதுமலை… Read More »முதுமலையில் வளர்ப்பு யானைகள் தேசிய கொடிகளுடன் அணிவகுப்பு..

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால்

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால்   நேற்று  தனது பிறந்த தினத்தையொட்டி குடும்பத்தினருடன் சென்று,     தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலினை  முகாம் அலுவலகத்தில் சந்தித்து  பூங்கொத்து கொடுத்து வாழ்த்து  பெற்றார்.

மயிலாடுதுறையில்… சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்..

  • by Authour

மயிலாடுதுறையில் நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இந்திய விளையாட்டு ஆணையம் மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாவட்ட எஸ்பி முன்னிலையில் நடைபெற்ற காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்று… Read More »மயிலாடுதுறையில்… சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்..

திருச்சி போக்குவரத்து கழகம் தினமும் 7.67 லட்சம் பயணிகளுக்கு சேவையாற்றுகிறது- சுதந்திர தினவிழாவில் GM தகவல்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில்   இன்று  சுதந்திர தின விழா  விமரிசையாக  கொண்டாடப்பட்டது. மண்டல பொது மேலாளர் D. சதீஷ்குமார் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து… Read More »திருச்சி போக்குவரத்து கழகம் தினமும் 7.67 லட்சம் பயணிகளுக்கு சேவையாற்றுகிறது- சுதந்திர தினவிழாவில் GM தகவல்

திருப்பத்தூர்… தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்- 155 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தேசிய கொடி ஏற்றினார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி… Read More »திருப்பத்தூர்… தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்- 155 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

சிறுமி பலாத்கார வழக்கு-69 வயது காம கொடூரனுக்கு 35 ஆண்டு சிறை

  • by Authour

வேலூர், விநாயகபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (69) என்பவர் கடந்த 2018ம் ஆண்டு ஆம்பூர் அடுத்த வேப்பங்குப்பம் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதியில் அவரது மனைவி கோடீஸ்வரி சமையலராக வேலை… Read More »சிறுமி பலாத்கார வழக்கு-69 வயது காம கொடூரனுக்கு 35 ஆண்டு சிறை

கரூர் வேம்பு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி பண அலங்காரம்…

  • by Authour

ஆடி மாதம் ஐந்தாம் வார வெள்ளியை முன்னிட்டு கரூர் வேம்பு மாரியம்மன் க்கு ரூபாய் நோட்டுகள் கொண்டு தனலட்சுமி பண அலங்காரம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம். ஆடி மாதத்தை முன்னிட்டு… Read More »கரூர் வேம்பு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி பண அலங்காரம்…

ஜனநாயகம் நிறைந்த ஒரு தேசத்தை கட்டியெழுப்ப உறுதியேற்போம்… முதல்வர் ஸ்டாலின்

ஜனநாயகம் நிறைந்த ஒரு தேசத்தை கட்டியெழுப்ப சுதந்திர தினத்தில் உறுதியேற்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கூறி… Read More »ஜனநாயகம் நிறைந்த ஒரு தேசத்தை கட்டியெழுப்ப உறுதியேற்போம்… முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசிய கொடி ஏற்றினார்

தஞ்சாவூா், ஆக.15- தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசிய கொடி ஏற்றினார். நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர்… Read More »தஞ்சையில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசிய கொடி ஏற்றினார்

79வது சுதந்திர தினம்…. அரியலூரில் தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்…

இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். பின்னர் திறந்த… Read More »79வது சுதந்திர தினம்…. அரியலூரில் தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்…

error: Content is protected !!