ஜனநாயகம் நிறைந்த ஒரு தேசத்தை கட்டியெழுப்ப உறுதியேற்போம்… முதல்வர் ஸ்டாலின்
ஜனநாயகம் நிறைந்த ஒரு தேசத்தை கட்டியெழுப்ப சுதந்திர தினத்தில் உறுதியேற்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கூறி… Read More »ஜனநாயகம் நிறைந்த ஒரு தேசத்தை கட்டியெழுப்ப உறுதியேற்போம்… முதல்வர் ஸ்டாலின்