Skip to content

Authour

26ம்தேதி போப் உடல் அடக்கம்

  • by Authour

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு வரும் சனிக்கிழமை(26ம் தேதி) காலை 8.30 மணியளவில் நடைபெறும் என்று வாடிகன் தெரிவித்துள்ளது. வாடிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர் பசிலிகாவில்   உடல் அடக்க திருப்பலிகள் நடைபெற உள்ளது. இந்த … Read More »26ம்தேதி போப் உடல் அடக்கம்

ராமேஸ்வரம்-அயோத்தி வரை..பாதயாத்திரை.. ராமபக்தர் கரூர் வருகை

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80sராமேஸ்வரம் முதல் அயோத்தி வரை அணையா ஜோதியேற்றி தள்ளுவண்டியுடன் பாதயாத்திரை செல்லும் ராமபக்தர் கரூர் வருகை – வட இந்திய ஸ்ரீராம பக்தர்கள் வழிபாடு முடித்து வழியனுப்பி வைத்தனர். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த லேஹராம்… Read More »ராமேஸ்வரம்-அயோத்தி வரை..பாதயாத்திரை.. ராமபக்தர் கரூர் வருகை

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு , அமைச்சர் அறிவிப்பு

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80sமதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று  சட்டமன்றத்தில் கூறியதாவது:  டாஸ் ஊழியர்களுக்கு  இந்த ஆண்டு சம்பள உயர்வு வழங்கப்படும்.  மேற்பார்வையாளர்கள்,  விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என அனைவருக்கும்  மாதம் ரூ.2… Read More »டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு , அமைச்சர் அறிவிப்பு

போப் இறுதி சடங்கு: அமைச்சர் நாசர் பங்கேற்கிறார்

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80sபோப்  பிரான்சிஸ்  நேற்று  காலமானார். அவரது உடலுக்கு கார்டினல்கள்  அஞ்சலி செலுத்தி  வருகிறார்கள்.  இறுதிச்சடங்கு  இந்த வாரத்தின் இறுதியில் நடைபெறும் என  எதிர்பார்க்கப்படுகிறது.  நல்லடக்க தேதியை முடிவு செய்ய கார்டினல்கள் வாடிகனில் கூடி உள்ளனர்.… Read More »போப் இறுதி சடங்கு: அமைச்சர் நாசர் பங்கேற்கிறார்

இந்த ஆண்டு, 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்

  • by Authour

மின்துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: நான்கு ஆண்டுகளில் 63. 300 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.  இரவு 12 மணிக்கு மின் தடை என்றாலும் உடனடியாக சரி செய்யப்படுகிறது.  மற்ற … Read More »இந்த ஆண்டு, 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்

பாதை தகராறு.. திருச்சி திமுக கவுன்சிலர் தலைமையில் சாலை மறியல்

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80shttps://youtu.be/DAKR_hU6_64?si=0tNZglxg7oKJPF1uதிருச்சி மாநகராட்சி 57வது வார்டுக்கு உட்பட்ட பகுதி எடமலைப்பட்டி புதூர் திமுகவைச் சேர்ந்த முத்து செல்வம் இந்த வார்டு கவுன்சிலராக உள்ளார். இந்த பகுதியில் பொதுப் பாதை ஒன்று உள்ளது. அதனை அதே பகுதியைச்… Read More »பாதை தகராறு.. திருச்சி திமுக கவுன்சிலர் தலைமையில் சாலை மறியல்

அரசியலில் நிறைய கற்றுகொள்வேன்- துரை வைகோ சொல்கிறார்

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80s திருச்சி எம்.பி. துரை வைகோ இன்று  திருச்சி விமான நிலையத்தில்    அளித்த பேட்டி: திருச்சி மாவட்டத்தில் ரயில்வே துறை சம்பந்தமான பணிகளை ஆய்வு செய்ய உள்ளேன்.திருச்சி – எர்ணாகுளம், திருச்சி –… Read More »அரசியலில் நிறைய கற்றுகொள்வேன்- துரை வைகோ சொல்கிறார்

3 நாளில் மின் இணைப்பு- அமைச்சர் செந்தில் பாலாஜி

சட்டப்பேரவையில் மின்சாரத் துறை  மானிய கோரிக்கை  இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதையொட்டி இன்று காலை  மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ,  முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் சென்று மலர்  தூவி மரியாதை  செலுத்தினார்.… Read More »3 நாளில் மின் இணைப்பு- அமைச்சர் செந்தில் பாலாஜி

ரூ.15 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய கூட்டுறவு சங்க மேனேஜர்

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80shttps://youtu.be/DAKR_hU6_64?si=0tNZglxg7oKJPF1uகோவை, சூலூர் அருகே உள்ள வதம்பச்சேரியில் கைத்தறி கூட்டுறவு சங்கம் உள்ளது. சூலூர் – பல்லடம், வதம்பச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி நெசவாளர்கள் சேலை, வேட்டி உள்ளிட்ட ரகங்கள் சப்ளை செய்வார்கள். உற்பத்தி செய்து… Read More »ரூ.15 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய கூட்டுறவு சங்க மேனேஜர்

16 வயது சிறுமி வன்கொடுமை… பெயிண்டருக்கு 22 ஆண்டுகள் சிறை…

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80shttps://youtu.be/DAKR_hU6_64?si=0tNZglxg7oKJPF1uதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காந்தி நகர் பகுதி சேர்ந்த மஞ்சுநாதன் பெயிண்டர் வேலை செய்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் மஞ்சுநாதனை உறவினர் பெண்ணான 16 வயது… Read More »16 வயது சிறுமி வன்கொடுமை… பெயிண்டருக்கு 22 ஆண்டுகள் சிறை…

error: Content is protected !!