ஈபிஎஸ் தலைமையில் தேர்தல் கூட்டணி…. அமித்ஷா பேட்டி…
சென்னை கிண்டியில் அமித்ஷா-ஈபிஎஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமித்ஷா கூறியதாவது… தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக , பாஜக கூட்டணி இணைந்து தேர்தலை சந்திப்போம். … Read More »ஈபிஎஸ் தலைமையில் தேர்தல் கூட்டணி…. அமித்ஷா பேட்டி…