Skip to content

Authour

மூதாட்டியின் கழுத்தை அறுத்த வாலிபர் கைது… பரபரப்பு

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXதிருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பக்ரிக்தக்கா பகுதியை சேர்ந்த பஞ்சு அருணாச்சலம் மனைவி முனியம்மாள் ( 64 ) இவர் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். இந்த நிலையில்… Read More »மூதாட்டியின் கழுத்தை அறுத்த வாலிபர் கைது… பரபரப்பு

ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேசனில் 71 கிலோ வௌ்ளிக்கட்டி பறிமுதல்

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXசேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன் மற்றும் செந்தில் ஆகிய இருவரும் ஆந்திர பிரதேசம் ஸ்ரீகாக்குளம் பகுதியில் இருந்து 79 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான 71 கிலோ வெள்ளி கட்டிகளை எடுத்துக்கொண்டு புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ்… Read More »ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேசனில் 71 கிலோ வௌ்ளிக்கட்டி பறிமுதல்

வாஷிங் மெஷின் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயில், மணிகண்டபுரம், 4வது தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ண கோயல், 61; தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் வாஷிங் மெஷினில் துணிகளை துவைத்து கொண்டிருந்தார். அப்போது, மின் கசிவால், வாஷிங்… Read More »வாஷிங் மெஷின் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கோவை அருகே மினி பஸ்சில் தீ… அதிர்ஷ்டவசமாக தப்பிய பெட்ரோல் பங்க்

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXகோவை கருமத்தம்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான எச்பி பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்த பெட்ரோல் பங்க் அருகே தனியாருக்கு சொந்தமான மினி பேருந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மாலை… Read More »கோவை அருகே மினி பஸ்சில் தீ… அதிர்ஷ்டவசமாக தப்பிய பெட்ரோல் பங்க்

கரூர் அருகே மயான வசதி கேட்டு கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை

கரூர் மாவட்டம்,புகலூர் தாலுகா ,காருடையாம்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்ட அருந்ததியினர் சமுதாயத்தினர். 30 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் கடந்த 70 வருடமாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என கரூர் – கோவை சாலையில் மயானம்… Read More »கரூர் அருகே மயான வசதி கேட்டு கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை

தமிழக முழுவதும் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.

தமிழகம் முழுவதும் பிளஸ் டூ தேர்வுகள் வெளிவந்தவுடன் மருத்துவம், பொறியியல் மற்றும் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கணினி மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள… Read More »தமிழக முழுவதும் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.

தொகுதி வாரியாக தொண்டர்களை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 2026ல் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான அடிப்படை பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கி விட்டன.  இந்த நிலையில்,  தமிழக முதல்வர்  தொண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில்  கூறியருப்பதாவது: முத்தமிழறிஞர் கலைஞர்… Read More »தொகுதி வாரியாக தொண்டர்களை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தக்லைப் கர்நாடகத்தில் திரையிட அனுமதி கோரி, ஐகோர்ட்டில் கமல்

ராஜ்கமல் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள தக்லைப் திரைப்படம்    வரும் 5ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் சென்னையில் நடந்தபோது  நடிகர் கமல், … Read More »தக்லைப் கர்நாடகத்தில் திரையிட அனுமதி கோரி, ஐகோர்ட்டில் கமல்

கோவை-ஒருதலைக்காதல்… கல்லூரி மாணவி குத்திக்கொலை…பரபரப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடுகபாளையம் பொன்மலை நகர் பகுதி சேர்ந்த கண்ணன் இவருக்கு இரண்டு பெண்கள் உள்ளனர் முதல் பெண் கோவை தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் இவரது குடும்பத்தாரும் பிரவீன்… Read More »கோவை-ஒருதலைக்காதல்… கல்லூரி மாணவி குத்திக்கொலை…பரபரப்பு

வியாபாரிகள் சங்கம் சார்பில் கல்வி உதவித் தொகை- அமைச்சர் மகேஸ் வழங்கினார்

திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் , திருச்சி காந்தி மார்க்கெட் கிழங்கு, மாங்காய், காய்கனி வியா பாரிகள் சங்கம் சார்பில் 10… Read More »வியாபாரிகள் சங்கம் சார்பில் கல்வி உதவித் தொகை- அமைச்சர் மகேஸ் வழங்கினார்

error: Content is protected !!