சாப்பிட்ட கேக்குக்கு பணம் கேட்டதால் கடையில் வாலிபர்கள் அட்டூழியம்… சிசிடிவி காட்சி..
கோவை மாவட்டம், சூலூரில் சாப்பிட்ட கேக்குக்கு பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் கடையில் வைக்கப்பட்டிருந்த பாட்டில்களை போட்டு உடைத்த சம்பவத்தின் சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் கோவை… Read More »சாப்பிட்ட கேக்குக்கு பணம் கேட்டதால் கடையில் வாலிபர்கள் அட்டூழியம்… சிசிடிவி காட்சி..










