காஞ்சிபுரம் பட்டாசு குடோன் விபத்து…. பலி 8 ஆனது
காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் என்ற ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் பட்டாசு குடோன் உள்ளது. இங்கு திருவிழாக்களுக்கு போடப்படும் வாண வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்தது. இன்று காலை அங்கு பணி நடந்து கொண்டு இருந்தது. அப்போது… Read More »காஞ்சிபுரம் பட்டாசு குடோன் விபத்து…. பலி 8 ஆனது










