Skip to content

Authour

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணைந்தார் சிவராஜ்குமார்…

  • by Authour

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிக்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படம், அறிவிக்கப்பட்ட கணத்திலிருந்தே ரசிகர்களிடம் தனித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரிய நட்சத்திர பட்டாளம் படத்தில் இணைந்ததால்,… Read More »தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணைந்தார் சிவராஜ்குமார்…

பாஜகவினர் நடந்து கொள்ளும் விதம் அதிர்ச்சி அளிக்கிறது … – அண்ணாமலை

சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிர்வாகிகளின் கருத்துகளை கேட்ட பிறகு அண்ணாமலை கட்சி நிர்வாகிகளிடம் காட்டமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அண்ணாமலை பேசுகையில், “சமீப காலமாக பாஜகவினர் பொதுவெளியில்… Read More »பாஜகவினர் நடந்து கொள்ளும் விதம் அதிர்ச்சி அளிக்கிறது … – அண்ணாமலை

ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாகிவிட்டது… கெஜ்ரிவால்

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜரிவால்….. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆம் ஆத்மி சிறிய கட்சியாக இருந்தது. தற்போது தேசியக் கட்சியாகி உள்ளது. 2 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது.… Read More »ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாகிவிட்டது… கெஜ்ரிவால்

மறு உத்தரவு வரும் மீன்பிடிக்க செல்ல கூடாது….. தமிழக அரசு

  • by Authour

வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும். நாளை காலை வரை தீவிர புயலாகவே நகர்ந்து பிறகு சற்றே வலுக்குறைந்து… Read More »மறு உத்தரவு வரும் மீன்பிடிக்க செல்ல கூடாது….. தமிழக அரசு

திருச்சி மார்க்கத்தில் முக்கிய ரெயில் 2 நாட்களுக்கு ரத்து…….

தென்னக ரெயில்வே வௌியிட்டுள்ள செய்தி குறிப்பில் வாஸ்கோடகாமா – வேளாங்கண்ணி இடையே இயக்கப்படும் வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் இரண்டு நாட்களுக்கு இரு மார்க்கத்திலும் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. வாஸ்கோடகாமாவில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும்… Read More »திருச்சி மார்க்கத்தில் முக்கிய ரெயில் 2 நாட்களுக்கு ரத்து…….

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம் – ராகுல்காந்தி

குஜராத் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில் அக்கட்சி 156 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த தேர்தலில் 77… Read More »மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம் – ராகுல்காந்தி

12 வயது சிறுமியை நிர்வாண படம் எடுத்து மிரட்டல்…..வாலிபர் கைது

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் 12 வயது மகள் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில், அமான் என்பவருடன் பள்ளி சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் பின் இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர்.இந்த… Read More »12 வயது சிறுமியை நிர்வாண படம் எடுத்து மிரட்டல்…..வாலிபர் கைது

திருச்சியில் 40 ஆயிரம் கஞ்சா பறிமுதல்…. முக்கிய குற்றவாளியை பிடிக்க தனிப்படை

திருச்சி துறையூர் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் காருக்குள் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான… Read More »திருச்சியில் 40 ஆயிரம் கஞ்சா பறிமுதல்…. முக்கிய குற்றவாளியை பிடிக்க தனிப்படை

ஆடியோ லீக் செய்தது யார் என்பது தொியும்….விளாசும் காயத்ரி ரகுராம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அக்கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த நடிகை காயத்ரி ரகுராமுக்கும் ஆரம்பத்திலிருந்தே மோதல் இருந்து வந்தது. பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி சரணை, திருச்சி சூர்யா சிவா ஆபாசமாகப்… Read More »ஆடியோ லீக் செய்தது யார் என்பது தொியும்….விளாசும் காயத்ரி ரகுராம்

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் வரும் 12-ம் தேதி பதவி ஏற்பு…

குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 157 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் குஜராத்தில் பாஜக வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. இந்த வெற்றியின்… Read More »குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் வரும் 12-ம் தேதி பதவி ஏற்பு…

error: Content is protected !!