வடபழனி முருகன் கோயிலில் தரிசன டிக்கெட் முறைகேடு …2பேர் இடைநீக்கம்
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடந்த சனிக்கிழமை வடபழனி முருகன் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். விஐபி தரிசனம் செய்ய விரும்பாத நீதிபதி, சாதாரண சிறப்பு தரிசன கட்டணத்தில் தரிசனம் செய்ய டிக்கெட்… Read More »வடபழனி முருகன் கோயிலில் தரிசன டிக்கெட் முறைகேடு …2பேர் இடைநீக்கம்