சேப்பாக்கம் தென்றல்…செந்தமிழ் நாடெங்கும் வீசட்டும்… அமைச்சர் செந்தில்பாலாஜி வாழ்த்து
சென்னை, சேப்பாக்கம் ஆளுநர் மாளிகையில் உதயிநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவியேற்கிறார். இந்நிலையில் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி டிவிட்டரில் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். டிவிட்டரில் கூறியதாவது…. சேப்பாக்கத்தின்… Read More »சேப்பாக்கம் தென்றல்…செந்தமிழ் நாடெங்கும் வீசட்டும்… அமைச்சர் செந்தில்பாலாஜி வாழ்த்து