குளித்தலை பள்ளி தாளாளர் வீட்டில் கொள்ளை: போலீஸ்காரர் உள்பட 9 பேர் கைது
கரூர் மாவட்டம் குளித்தலை காவிரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாவித்திரி. இவர் குளித்தலையில் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். இவர் வீட்டில் கடந்த 18ம் தேதி அதிகாலை முகமூடி அணிந்j மர்ம நபர்கள் வீடு… Read More »குளித்தலை பள்ளி தாளாளர் வீட்டில் கொள்ளை: போலீஸ்காரர் உள்பட 9 பேர் கைது