Skip to content

Authour

இன்று 91 வயதை நிறைவு செய்த மேட்டூர் அணை

தமிழ்நாட்டின்  விவசாயம், குடிநீர்,  தொழில் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது மேட்டூர் அணை.  இந்த அணையின் மூலம்  பல லட்சம்  விவசாயிகள், தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு  பெறுகிறார்கள்.   மேட்டூர் அணை  சேலம் மாவட்டத்தின் மேற்கு பகுதியில்… Read More »இன்று 91 வயதை நிறைவு செய்த மேட்டூர் அணை

தமிழ்நாடு போலீசுக்கு ஆள் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 3,665 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் 2,833 இரண்டாம்  நிலை காவலர்கள், 180 சிறைக்காவலர்கள், 631 தீயணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்பட… Read More »தமிழ்நாடு போலீசுக்கு ஆள் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்

துணை ஜனாதிபதி தேர்தல் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது. இதில் இந்தியா கூட்டணி  வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். அவர்  நாளை வேட்பு மனு தாக்கல்  செய்வதாக இருந்தது.… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்

கவர்னர் ரவி இன்று டெல்லி பயணம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 4நாள் பயணமாக டெல்லி செல்கிறார்.  இன்று மாலை 5.30 மணியளவில்  ஏர்இந்தியா பயணிகள் விமானம் மூலமாக புதுடெல்லிக்குப் புறப்பட்டு செல்கிறார். அவருடன் செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி செல்கின்றனர்.… Read More »கவர்னர் ரவி இன்று டெல்லி பயணம்

தூய்மை பணி தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது- ஐகோர்ட்

  • by Authour

சென்னை மாநகராட்சியில், இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, நீதிபதி கே.சுரேந்தர் விசாரித்தார். மனுதாரர் சங்கம் தரப்பில், தூய்மைப் பணிகளை… Read More »தூய்மை பணி தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது- ஐகோர்ட்

பிப்ரவரி மாதம் திருச்சியில் தமிழர் தேசம் கட்சி மாநாடு

தமிழர் தேசம் கட்சி மாநில நிர்வாகக் குழு கூட்டம் கரூரில் நடந்தது.  கட்சி நிறுவனத் தலைவர் செல்வக்குமார் தலைமைதாங்கினார்.கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பிப்ரவரி மாதம் திருச்சி… Read More »பிப்ரவரி மாதம் திருச்சியில் தமிழர் தேசம் கட்சி மாநாடு

விஜய் கட்சி மாநாடு 100 அடி உயர கொடி கம்பம் சாய்ந்தது

மதுரையில்  நாளை  தவெகவின் 2வது மாநில மாநாடு நடக்கிறது.  தூத்துக்குடி ரோட்டில் உள்ள பாரபத்தி என்ற இடத்தில்  சுமார் 250 ஏக்கர் பரப்பில் மாநாடு திடல் உருவாக்கப்பட்டது.  நாளை மாநாடு  நடப்பதையொட்டி  இன்று காலை… Read More »விஜய் கட்சி மாநாடு 100 அடி உயர கொடி கம்பம் சாய்ந்தது

முதல்வர் , அமைச்சர்கள் பதவி பறிக்கும் மசோதா தாக்கல், மக்களவையில் நகல் கிழிப்பு

குற்றம் சாட்டப்பட்டு,. 30 நாட்கள் சிறையில் இருந்தால்  பிரதமர்,  முதல்வர், அமைச்சர்கள் பதவி இழக்கும் வகையில் புதிய மசோதாவை  மக்களவையில் இன்று  உ்ளதுறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.  30 நாட்களுக்குள் ஜாமீனில் வரமுடியாவிட்டால் … Read More »முதல்வர் , அமைச்சர்கள் பதவி பறிக்கும் மசோதா தாக்கல், மக்களவையில் நகல் கிழிப்பு

டெல்லியில் 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியின் பிரபல பள்ளிகளான டிஏவி பப்ளிக் பள்ளி, பெய்த் அகாடமி, டூன் பப்ளிக் பள்ளி, சர்வோதயா வித்யாலயா உள்ளிட்ட  சுமார்  50 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. Terrorizers 111 என… Read More »டெல்லியில் 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருப்பத்தூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட மற்ற பள்ளி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின்  முகாமை   திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. நல்லதம்பி தொடங்கி வைத்தார்.  பின்னர் எம்.எல்.ஏ. நல்லதம்பி கூறும்போது,   உங்களுடன் ஸ்டாலின்  முகாமை … Read More »திருப்பத்தூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

error: Content is protected !!