Skip to content

Authour

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, குளித்தலையில் நடந்தது

கரூர் மாவட்டம்  தோகைமலை செர்வைட் கலை கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம், போதை ஒழிப்பு சங்கம் மற்றும் கரூர் மாவட்ட மதுவிலக்கு துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி  குளித்தலையில்  நடைபெற்றது.குளித்தலை சார்… Read More »போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, குளித்தலையில் நடந்தது

திருவெறும்பூரில் அங்கன்வாடி மையம், அமைச்சர் மகேஸ் திறந்தார்

திருவெறும்பூர் தொகுதியில் அங்கன்வாடி மையம் மற்றும் மாமன்ற உறுப்பினர் அலுவலகங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  திறந்து வைத்தார். வார்டு எண் 46க்கு  உட்பட்ட மலையடிவாரம், மாரியம்மன் கோவில், தெரு, நேரு நகர் மெயின் ரோடு… Read More »திருவெறும்பூரில் அங்கன்வாடி மையம், அமைச்சர் மகேஸ் திறந்தார்

துவாக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார்

திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட ராவுத்தான் மேடு சமுதாய கூடத்தில்நடந்த உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று  தொடங்கி வைத்தார். துவாக்குடி நகராட்சிக்கு… Read More »துவாக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார்

துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி. ஆர். வேட்புமனு தாக்கல்

ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு  செய்வதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக மகாராஷ்டிரா கவர்னரும்,  தமிழகத்தை சேர்ந்தவருமான சி.பி.… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி. ஆர். வேட்புமனு தாக்கல்

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்

ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர்  மல்லை சத்யாவுக்கும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருதரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். இந்த நிலையில்… Read More »மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்

முதல்வர் ஸ்டாலின் திருமண பொன்விழா- கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  துர்கா திருமணம்  கடந்த 20.8.1975ல்  நடந்தது.  திருமணம் ஆகி 50 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி இன்று  திருமண பொன்விழா ஆண்டு கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி இன்று காலை முதல்வர் ஸ்டாலினும்,  அவரது… Read More »முதல்வர் ஸ்டாலின் திருமண பொன்விழா- கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

30 நாள் சிறையில் இருந்தால் அமைச்சர்கள் பதவியிழப்பு- மக்களவையில் புதிய மசோதா இன்று தாக்கல்

மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா  மக்களவையில் இன்று  கீழ்கண்ட 3  மசோதாக்களை தாக்கல் செய்கிறார். ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தும் மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை இன்று தாக்கல் செய்யப்படவுள்ளன. குறிப்பாக கடுமையான… Read More »30 நாள் சிறையில் இருந்தால் அமைச்சர்கள் பதவியிழப்பு- மக்களவையில் புதிய மசோதா இன்று தாக்கல்

5வது முறை மேட்டூர் அணை நிரம்பியது: கொள்ளிடத்தில் உபரிநீர் திறப்பு

நர்நாடகம் மற்றும் கேரளாவில்  தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்க்கிறது.  இதன் காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு  கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள்… Read More »5வது முறை மேட்டூர் அணை நிரம்பியது: கொள்ளிடத்தில் உபரிநீர் திறப்பு

டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல், வாலிபர் கைது

டெல்லி முதல்வர் ரேகா குப்தா. பாஜகவை சேர்ந்தவர். இவர் நேற்று தனது வீட்டில் பொதுமக்களை சந்தித்து  பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு  நபர், திடீரென முதல்வரை தாக்கினார். உடனடியாக அங்கு இருந்த… Read More »டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல், வாலிபர் கைது

மும்பையில் தொடர்ந்து கன மழை: அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்

  • by Authour

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக கொட்டி தீர்த்து வருகிறது.  மகாராஷ்டிரா மாநிலத்திலும் தென் மேற்கு பருவமழை அதிகமாக பெய்து வருகிறது. மும்​பை​யில்  கடந்த 1 வாரமாக  தொடரும்  கனமழை காரண​மாக … Read More »மும்பையில் தொடர்ந்து கன மழை: அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்

error: Content is protected !!