Skip to content

Authour

திருச்சி – லால்குடியில் 9ம் தேதி மின்தடை…

  • by Authour

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், – இலால்குடி 33/11KV L.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 09.11.2024 சனிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு… Read More »திருச்சி – லால்குடியில் 9ம் தேதி மின்தடை…

9, 10 தேதிகளில் விருதுநகரில் …… முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு

  • by Authour

முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் அனைவத்து மாவட்டங்களுக்கும் சென்று கள ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளார். முதல் கட்டமாக கடந்த 5, 6 தேதிகளில்  கோவையில் கள ஆய்வை தொடங்கினார். அடுத்ததாக வரும் … Read More »9, 10 தேதிகளில் விருதுநகரில் …… முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு

கமல் நடிக்கும்…….தக் லைப் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • by Authour

நாயகன்  திரைப்படத்திற்கு பின்னர்  மீண்டும் மணிரத்னம், கமல் இணைந்துள்ள படம் தக் லைப்.   கமல் பிறந்த நாளையொட்டி இந்த படத்தின் டீசர் இன்று வெளியானது. அத்துடன்  தக் லைப் வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட்டது.  அதாவது… Read More »கமல் நடிக்கும்…….தக் லைப் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்……. திருச்சியில் மறியல்

கூட்டுறவுத்துறை அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் சரியான எடையில், தரமான பொருட்களுடன் பொட்டலமாக வழங்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் 80 சதவீதம் 90 சதவீதம் வழங்கிவிட்டு 100% வழங்க சொல்வதை கண்டிப்பது, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும்… Read More »ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்……. திருச்சியில் மறியல்

கமலா ஹாரிஸ் அடுத்த தலைமுறைக்கான சிறந்த தலைவர்… ஜோ பைடன் பாராட்டு

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் அமெரிக்க  தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், கமலா குறித்து தனது  சமூக வலைதளத்தில்  கூறியிருப்பதாவது: இன்று… Read More »கமலா ஹாரிஸ் அடுத்த தலைமுறைக்கான சிறந்த தலைவர்… ஜோ பைடன் பாராட்டு

திருச்சி கொலை வழக்கு கைதி…… மாரடைப்பில் பலி

திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (35), பிரபல ரவுடியான இவர் அந்த பகுதியில் உள்ள பரிமளா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.  பின்னர் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த… Read More »திருச்சி கொலை வழக்கு கைதி…… மாரடைப்பில் பலி

போதையில்லா தமிழ்நாடு” ரீல்ஸ் போடுங்க….தமிழக அரசின் பாராட்டுகளை வெல்லுங்கள்..,

  • by Authour

தமிழ்நாடு அரசு போதையில்லா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு போதை தடுப்பு , விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போதை விழிப்புணர்வு தொடர்பாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு வீடியோக்களையும் பதிவு செய்து… Read More »போதையில்லா தமிழ்நாடு” ரீல்ஸ் போடுங்க….தமிழக அரசின் பாராட்டுகளை வெல்லுங்கள்..,

திமுகவை அழிப்பேன் என்று கிளம்பியவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள்… ….தஞ்சையில் உதயநிதி பேச்சு.

  • by Authour

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே பூதலூர் வடக்கு ஒன்றிய  திமுக செயலாளர் இல்ல திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் தமிழக துணை முதல்வர் உதயநிதி  கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி… Read More »திமுகவை அழிப்பேன் என்று கிளம்பியவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள்… ….தஞ்சையில் உதயநிதி பேச்சு.

சினிமாவின் உண்மையான அடையாளம் கமல்…. கேரள முதல்வா் வாழ்த்து

  • by Authour

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு இன்று 70வது பிறந்தநாள். இதையொட்டி தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும்  பலர்  கமலுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயனும் தனது வாழ்த்துகளை … Read More »சினிமாவின் உண்மையான அடையாளம் கமல்…. கேரள முதல்வா் வாழ்த்து

விஜய் கட்சியின் செயல்பாடுகள்…. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்….. ஜி.கே. வாசன் பேட்டி

  • by Authour

திருச்சி ரயில் கல்யாண மண்டபத்தில் தமாகா கட்சி நிர்வாகி இல்ல திருமண விழா நடந்தது.  தமாகா தலைவர்  ஜி.கே.வாசன்  திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் ஜி.கே. வாசன்  நிருபர்களிடம் கூறியதாவது: மாதந்தோறும் தமிழகத்திற்கு முறையாக… Read More »விஜய் கட்சியின் செயல்பாடுகள்…. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்….. ஜி.கே. வாசன் பேட்டி

error: Content is protected !!