Skip to content

Authour

திருப்பத்தூர் அருகே வீட்டில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஏரிக்கோடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பூங்கவானம் மகன் ஜெயபாலு(50) கூலி வேலை செய்து வருகிறார். சாவித்திரி(45) என்பவருடன் திருமணமாகி முன்று பெண் ஒரு ஆண் பிள்ளை உள்ள நிலையில்,… Read More »திருப்பத்தூர் அருகே வீட்டில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு…

தஞ்சை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாலிபர் போக்சோவில் கைது..

தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். தஞ்சை அருகே… Read More »தஞ்சை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாலிபர் போக்சோவில் கைது..

சென்னை தூய்மை பணியாளர்கள் அனைவரும் விடுதலை

சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது  எக்ஸ்தளத்தில்  கூறியிருப்பதாவது: நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு,… Read More »சென்னை தூய்மை பணியாளர்கள் அனைவரும் விடுதலை

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் மீனவர்களுக்கான… Read More »தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

ரசிகரை கடத்தி கொலை: கன்னட நடிகர் தர்ஷன் ஜாமீன் ரத்து- உச்சநீதிமன்றம் அதிரடி

பிரபல கன்னட நடிகரான தர்ஷன், தனது  காதலியும்  நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி கொலை செய்தார். இந்த  வழக்கில் கடந்த ஆண்டு ஜூன்… Read More »ரசிகரை கடத்தி கொலை: கன்னட நடிகர் தர்ஷன் ஜாமீன் ரத்து- உச்சநீதிமன்றம் அதிரடி

3 மடங்கு எகிறிய ஆம்னி பஸ் கட்டணம்… பயணிகள் அதிர்ச்சி

  • by Authour

சுதந்திர தின கொண்டாடங்கள் நாடு முழுவதும் கலைக்கட்டியுள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதி வந்துவிட்டாலே பள்ளி மாணவர்களுக்கு குஷி ஆகிவிடும். தேசிய கொடி ஏற்பட்டு, கலை நிகழ்ச்சிகளுடன் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்படும் தினமாமும். எந்த விதமான… Read More »3 மடங்கு எகிறிய ஆம்னி பஸ் கட்டணம்… பயணிகள் அதிர்ச்சி

காஷ்மீரில் மேகவெடிப்பு, பலர் பலி : மீட்பு பணி தீவிரம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்துவார் மாவட்டம்  சசோட்டி  என்ற பகுதியில்  மேகவெடிப்பால்  இன்று திடீர் வெள்ளப்பெருக்கு. நிலச்சரிவு  ஏற்பட்டது.  இதில்  குறைந்தது 12 பேர் இறந்திருக்கலாம் என அஞசப்படுகிறது.  மேலும்  வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும்… Read More »காஷ்மீரில் மேகவெடிப்பு, பலர் பலி : மீட்பு பணி தீவிரம்

கூலி படம் எப்படி இருக்கு? ..முதல் விமர்சனம் சொன்ன… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

  • by Authour

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய ரஜினி, தனது தனித்துவமான நடிப்பு, தனது ஸ்டைலான தனி… Read More »கூலி படம் எப்படி இருக்கு? ..முதல் விமர்சனம் சொன்ன… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழர்களின் தொன்மையை விளக்கும் தமிழ்க்கனவு சொற்பொழிவு, புதுகையில் நடந்தது

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், “மாபெரும் தமிழ்க் கனவு” என்னும் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடந்தது.  மாநில திட்டக்குழு உறுப்பினர்  நர்த்தகி நடராஜன் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு… Read More »தமிழர்களின் தொன்மையை விளக்கும் தமிழ்க்கனவு சொற்பொழிவு, புதுகையில் நடந்தது

அரியலூர், கோவை, கரூரில் …. ”கூலி” படம் ரிலீஸ்-பட்டாசு வெடித்து-ரசிகர்கள் கொண்டாட்டம்

  • by Authour

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கூலி திரைப்படம் அரியலூர் மாவட்டத்தில் இன்று வெளியானது. திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரஜினிகாந்த் இதுவரை 170 படங்களில் நடித்துள்ளார். அவரது 171… Read More »அரியலூர், கோவை, கரூரில் …. ”கூலி” படம் ரிலீஸ்-பட்டாசு வெடித்து-ரசிகர்கள் கொண்டாட்டம்

error: Content is protected !!