Skip to content

Authour

அரசியலில் நிறைய கற்றுகொள்வேன்- துரை வைகோ சொல்கிறார்

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80s திருச்சி எம்.பி. துரை வைகோ இன்று  திருச்சி விமான நிலையத்தில்    அளித்த பேட்டி: திருச்சி மாவட்டத்தில் ரயில்வே துறை சம்பந்தமான பணிகளை ஆய்வு செய்ய உள்ளேன்.திருச்சி – எர்ணாகுளம், திருச்சி –… Read More »அரசியலில் நிறைய கற்றுகொள்வேன்- துரை வைகோ சொல்கிறார்

3 நாளில் மின் இணைப்பு- அமைச்சர் செந்தில் பாலாஜி

சட்டப்பேரவையில் மின்சாரத் துறை  மானிய கோரிக்கை  இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதையொட்டி இன்று காலை  மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ,  முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் சென்று மலர்  தூவி மரியாதை  செலுத்தினார்.… Read More »3 நாளில் மின் இணைப்பு- அமைச்சர் செந்தில் பாலாஜி

ரூ.15 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய கூட்டுறவு சங்க மேனேஜர்

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80shttps://youtu.be/DAKR_hU6_64?si=0tNZglxg7oKJPF1uகோவை, சூலூர் அருகே உள்ள வதம்பச்சேரியில் கைத்தறி கூட்டுறவு சங்கம் உள்ளது. சூலூர் – பல்லடம், வதம்பச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி நெசவாளர்கள் சேலை, வேட்டி உள்ளிட்ட ரகங்கள் சப்ளை செய்வார்கள். உற்பத்தி செய்து… Read More »ரூ.15 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய கூட்டுறவு சங்க மேனேஜர்

16 வயது சிறுமி வன்கொடுமை… பெயிண்டருக்கு 22 ஆண்டுகள் சிறை…

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80shttps://youtu.be/DAKR_hU6_64?si=0tNZglxg7oKJPF1uதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காந்தி நகர் பகுதி சேர்ந்த மஞ்சுநாதன் பெயிண்டர் வேலை செய்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் மஞ்சுநாதனை உறவினர் பெண்ணான 16 வயது… Read More »16 வயது சிறுமி வன்கொடுமை… பெயிண்டருக்கு 22 ஆண்டுகள் சிறை…

கல்வி உதவிதொகை வழங்குவதாக ரூ. 35 ஆயிரம் மோசடி..3 பேர் கைது

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=oLrWrwFhOZM5ADViதஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பாலாயி அக்ரஹாரம், சிரமேல்குடியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். விவசாயி. இவரது மூத்த மகன் திவாகர். இவர் சிரமேல்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பும், இரண்டாவது மகன் சுந்தர்… Read More »கல்வி உதவிதொகை வழங்குவதாக ரூ. 35 ஆயிரம் மோசடி..3 பேர் கைது

கோவை இளம்பெண் கொலை, வாலிபர் போலீசில் சரண்

கோவை,சூலூர் பீடம் பள்ளி கள்ளி தோட்டம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் ராஜேந்திரன் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து  வந்தார். இவரது தந்தை பழனிச்சாமி கடந்த பத்து வருடங்களாக குடும்பத்தை விட்டு பிரிந்த… Read More »கோவை இளம்பெண் கொலை, வாலிபர் போலீசில் சரண்

அடுத்த ஆண்டு ஐபிஎல்லில் மீண்டு வருவோம்- டோனி

  • by Authour

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு வரை  39 போட்டிகள் நடந்து உள்ளது.  நேற்று கொல்கத்தாவில்  நடந்த போட்டியில்  கொல்கத்தா,  குஜராத் அணிகள் மோதின. இதில் குஜராத் வெற்றி பெற்றது. இதன் மூலம்… Read More »அடுத்த ஆண்டு ஐபிஎல்லில் மீண்டு வருவோம்- டோனி

கோவை…இளம்பெண் வெட்டிக்கொலை….கொலையாளி சரண்…

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=oLrWrwFhOZM5ADVihttps://youtu.be/DAKR_hU6_64?si=tIpdpM51sfbaEDhFகோவை, சூலூர் பீடம் பள்ளி கள்ளி தோட்டம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் ராஜேந்திரன் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், தனது தந்தை பழனிச்சாமி கடந்த பத்து வருடங்களாக குடும்பத்தை… Read More »கோவை…இளம்பெண் வெட்டிக்கொலை….கொலையாளி சரண்…

தஞ்சை…. 6வது மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=wIws4lFVaNkeM4Swhttps://youtu.be/DAKR_hU6_64?si=dxrIey2Z0Dut6DBzதஞ்சாவூர் கீழவாசல் வாடிவாசல் கடைத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் செந்தில்நாதன் (30). இவர் தலைமை அஞ்சலகம் அருகே தோசைக் கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி, 2 வயதில் மகன் உள்ளனர். இந்நிலையில்,… Read More »தஞ்சை…. 6வது மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை

போப் மறைவு, சட்டப்பேரவையில் இரங்கல்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூட்டம்  தொடங்கியது. அப்போது  சபாநாயகர் அப்பாவு,  போப் … Read More »போப் மறைவு, சட்டப்பேரவையில் இரங்கல்

error: Content is protected !!