Skip to content

Authour

பழைய ஓய்வூதிய திட்டம்:நிதி அமைச்சர் புதிய தகவல்

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=wIws4lFVaNkeM4Swhttps://youtu.be/DAKR_hU6_64?si=dxrIey2Z0Dut6DBzசட்டமன்றத்தில் இன்று  கேள்வி நேரத்தில் அதிமுக உறுப்பினர் மரகதம் குமரவேல்  அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம்  குறித்து அரசின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர்… Read More »பழைய ஓய்வூதிய திட்டம்:நிதி அமைச்சர் புதிய தகவல்

எடப்பாடி- நயினார் ஆலோசனை

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=wIws4lFVaNkeM4Swhttps://youtu.be/DAKR_hU6_64?si=dxrIey2Z0Dut6DBzசட்டமன்ற வளாகத்தில் உள்ள  அதிமுக  எம்.எல்.ஏக்களுக்கான அறைக்கு  இன்று காலை  9.50 மணிக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வந்தார்.  அங்கு அவர்  அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமியை  சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது … Read More »எடப்பாடி- நயினார் ஆலோசனை

ரேசன் அரிசி கடத்தியவர் கைது.. 1500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=wIws4lFVaNkeM4Swhttps://youtu.be/DAKR_hU6_64?si=dxrIey2Z0Dut6DBzதிருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸôருக்கு திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில், வேங்கூர் மாரியம்மன்… Read More »ரேசன் அரிசி கடத்தியவர் கைது.. 1500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

பிசிசிஐ சம்பள ஒப்பந்த பட்டியல்: தமிழக வீரர்கள் 2 பேர் இடம் பெற்றனர்

  • by Authour

 2024-25 சீசனுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. ஒப்பந்த பட்டியலில் மொத்தம் 34 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் நான்கு வீரர்கள் ஏ+ கிரேடு பிரிவிலும், ஆறு… Read More »பிசிசிஐ சம்பள ஒப்பந்த பட்டியல்: தமிழக வீரர்கள் 2 பேர் இடம் பெற்றனர்

அண்ணாமலைக்கு எம்.பி பதவி: சந்திரபாபு நாயுடுவுடன் பாஜக பேச்சு

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=wIws4lFVaNkeM4Swhttps://youtu.be/DAKR_hU6_64?si=dxrIey2Z0Dut6DBzபாஜகவுடன்  அதிமுக கூட்டணி ஏற்பட  தடையாக இருந்த, தமிழக பாஜக தலைவர்  அண்ணாமலை அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். புதிய தலைவராக  நயினார் நாகேந்திரன்  நியமிக்கப்பட்டார்.  இந்த நிலையில்  அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவையில் பொறுப்பு… Read More »அண்ணாமலைக்கு எம்.பி பதவி: சந்திரபாபு நாயுடுவுடன் பாஜக பேச்சு

போப் ஆண்டவா் மறைவு:தமிழக அரசு 2 நாள் துக்கம் அனுசரிப்பு

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ்(88) நேற்று காலை வாடிகனில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். சுவாசப் பாதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்த நிலையில்… Read More »போப் ஆண்டவா் மறைவு:தமிழக அரசு 2 நாள் துக்கம் அனுசரிப்பு

திருப்பத்தூர்-குடும்ப தகராறு… மன உளைச்சலில் கணவன் தற்கொலை

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=sGtAuMTz51WeZz_Qhttps://youtu.be/DAKR_hU6_64?si=KY3nmyzvPnb0HYoWதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மடவாளம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் மற்றும் நித்தியா தம்பதியினருக்கு சபரி வாசன் என்ற மகன் உள்ளார். சபரி வாசன் பெங்களூரில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்… Read More »திருப்பத்தூர்-குடும்ப தகராறு… மன உளைச்சலில் கணவன் தற்கொலை

கரூர்…பட்டபகலில் பணம் கொள்ளை..முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=sGtAuMTz51WeZz_Qhttps://youtu.be/DAKR_hU6_64?si=KY3nmyzvPnb0HYoWகரூர் – ஈரோடு சாலையில் உள்ள வடிவேல் நகரை அடுத்த தமிழ் நகர் மற்றும் வெங்கடாசல நகர் பகுதியில் நேற்று மதியம் 1 மணியளவில் swift காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று அடுத்தடுத்து… Read More »கரூர்…பட்டபகலில் பணம் கொள்ளை..முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

தேர் திருவிழா. திருச்சி -தெப்பக்குளம் பகுதியில் நாளை மின்தடை

  • by Authour

https://youtu.be/CA5XqW1UteA?si=rO2zQOpRStF_3ZBBhttps://youtu.be/b7n2oRlrEos?si=lzZzRAN0SMvKRoTHதிருச்சிராப்பள்ளி, தெப்பக்குளம், வாணப்பட்டரை தெருவில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா 22.04.2025 (செவ்வாய் கிழமை) அன்று நடைபெற உள்ளதால், தேர் செல்லும் வீதிகளான வாணப்பட்டரை தெரு, வடக்கு ஆண்டார் வீதி, கீழ… Read More »தேர் திருவிழா. திருச்சி -தெப்பக்குளம் பகுதியில் நாளை மின்தடை

பொள்ளாச்சியில் பல்வேறு பகுதியில் பிடிப்பட்ட 23 பாம்புகள்…

  • by Authour

https://youtu.be/b7n2oRlrEos?si=lzZzRAN0SMvKRoTHhttps://youtu.be/CA5XqW1UteA?si=rO2zQOpRStF_3ZBBதமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது வெயில் காலம் நிலவி வருகிறது இதனால் பாம்புகள் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளை குளிர்ந்த சூழ்நிலையை நோக்கி நகர்கின்றன. கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பாம்புகள் பிடிபடுவது தொடர் கதையாகி… Read More »பொள்ளாச்சியில் பல்வேறு பகுதியில் பிடிப்பட்ட 23 பாம்புகள்…

error: Content is protected !!