Skip to content

Authour

வீடுகளில் கருப்பு கொடி கட்டி…. எஸ்டிபிஐ கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்….

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்பு திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக… Read More »வீடுகளில் கருப்பு கொடி கட்டி…. எஸ்டிபிஐ கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்….

புதுகை…. மாற்றுதிறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கிய அமைச்சர் ரகுபதி….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி , மாவட்ட ஆட்சித்தலைவர் … Read More »புதுகை…. மாற்றுதிறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கிய அமைச்சர் ரகுபதி….

நடிகர் பாபி சிம்ஹாவின் கார் விபத்து, 3 பேர் காயம், டிரைவர் கைது….

சென்னை ஆலந்தூர் அருகே நடிகர் பாபி சிம்ஹாவின் கார் மோதி விபத்துக்குள்ளானது. நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் புஷ்பராஜ் மதுபோதையில் காரை இயக்கியதாக கூறப்படுகிறது. பாபி சிம்ஹாவின் தந்தையை இறக்கிவிட்டு வரும்போது கிண்டி… Read More »நடிகர் பாபி சிம்ஹாவின் கார் விபத்து, 3 பேர் காயம், டிரைவர் கைது….

முதன்மை செயலாளர் பொறுப்பிலிருந்து விலகினார் துரை வைகோ….

  • by Authour

முதன்மை செயலாளர் பொறுப்பிலிருந்து விலகினார் துரை வைகோ இன்று அவர் வௌியிட்டுள்ள அறி்க்கையில் கூறியிருப்பதாவது… நம்முடைய இயக்கத் தந்தை அரசியலுக்கு வந்து இழந்தது தான் அதிகம். அவர் பெற்றது தமிழ்நாட்டின் உரிமைக்கு போராடி வரும்”… Read More »முதன்மை செயலாளர் பொறுப்பிலிருந்து விலகினார் துரை வைகோ….

திருப்பத்தூர்…. ஆஞ்சநேயர் கோவில் மஹாகும்பாபிஷேகம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தின் எதிரில் 22 அடி உயர விஸ்வரூப பக்த ஆஞ்சநேயர் ஆலய மஹாகும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.  திருப்பத்தூர் மாவட்டம்… Read More »திருப்பத்தூர்…. ஆஞ்சநேயர் கோவில் மஹாகும்பாபிஷேகம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா…. பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து, தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ள… Read More »திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா…. பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருச்சி தெற்கு அதிமுக சார்பில் லால்குடியில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்..

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட லால்குடி சட்டமன்ற தொகுதியில் பூத் கமிட்டி அமைத்தல், கழக வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தல், கழக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி அமைப்பது, கழக இளைஞர்கள் மற்றும்… Read More »திருச்சி தெற்கு அதிமுக சார்பில் லால்குடியில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்..

மயிலாடுதுறை அருகே கொலை வழக்கில்…..குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம்….

மயிலாடுதுறை மாவட்டம் தொழுதாலங்குடி விக்கிரமன்குத்தாலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகன் திவாகர்(24). இவர் கடந்த 3-ஆம் தேதி இரவு கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் படுகாயத்துடன் உயிருக்குப் போராடியவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை… Read More »மயிலாடுதுறை அருகே கொலை வழக்கில்…..குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம்….

மயிலாடுதுறை அருகே தெரு நாய் கடித்து 8 பேர் காயம்….. மூதாட்டி படுகாயம்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தொழுதாலங்குடி ஊராட்சி தேரழுந்தூர் பிடாரி அம்மன் கோவில் தெருவில் உறவினர் தமயந்தி என்பவருடன் வசித்து வருபவர் மூதாட்டி வசந்தா (60). இவர் இன்று காலை வெற்றிலை பாக்கு வாங்குவதற்காக… Read More »மயிலாடுதுறை அருகே தெரு நாய் கடித்து 8 பேர் காயம்….. மூதாட்டி படுகாயம்….

கரூர் கோவில் திருவிழாவிற்கு வந்த… கோவை கல்லூரி மாணவன் காவேரி ஆற்றில் மூழ்கி பலி….

கரூர் மாவட்டம் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று செல்லாண்டியம்மன் கோவிலில் காலை கிடா வெட்டுதல் மற்றும் சேவல் பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் கோவையில் உள்ள… Read More »கரூர் கோவில் திருவிழாவிற்கு வந்த… கோவை கல்லூரி மாணவன் காவேரி ஆற்றில் மூழ்கி பலி….

error: Content is protected !!