Skip to content

Authour

இன்று புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை இன்று புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். உலகம் முழுவதும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று பகலில் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலிகள் நடந்தன. இயேசுநாதர்… Read More »இன்று புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

டில்லியின் அவுட் ஆப் கன்ட்ரோல் தமிழ்நாடு, தேர்தலில் ஒரு கை பார்ப்போம்- முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஆண்டார்குப்பத்தில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தொகுதி மறு சீரமைக்கு எதிராக பாதிக்கப்படும் மாநிலங்களை ஒருங்கிணைப்பதில்… Read More »டில்லியின் அவுட் ஆப் கன்ட்ரோல் தமிழ்நாடு, தேர்தலில் ஒரு கை பார்ப்போம்- முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

‘தக் லைப் ‘ படத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் இருக்கும்- நடிகர் கமல் பேச்சு

  • by Authour

டைரக்டர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த ‘தக் லைப்’ படம் ஜூன் 5ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் ப்ரமோஷன் குறித்து படக்குழுவினர் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில் மணிரத்தினம்,… Read More »‘தக் லைப் ‘ படத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் இருக்கும்- நடிகர் கமல் பேச்சு

அமைச்சர் பொன்முடி மீது சென்னை போலீஸ் வழக்குப்பதிவு

வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு வேலூர்… Read More »அமைச்சர் பொன்முடி மீது சென்னை போலீஸ் வழக்குப்பதிவு

நடிகர் ஸ்ரீ உடல்நிலை: டைரக்டர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்

நடிகர் ஸ்ரீ-யின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஊடகங்களுக்கு ஸ்ரீ-யின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுக்கும் அறிக்கையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். நடிகர் ஸ்ரீ-யின் உடல்நிலைக் குறித்து… Read More »நடிகர் ஸ்ரீ உடல்நிலை: டைரக்டர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்

இன்று உலக பாரம்பரியதினம்: கட்டணமின்றி சித்தன்னவாசலை ரசித்த சுற்றுலா பயணிகள்

  • by Authour

இன்று உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று உலக பாரம்பரிய சின்னங்களை பார்க்க தொல்லியல் துறை கட்டணம் வசூலிக்காது இலவசமாக கண்டுகளிக்கலாம் என தொல்லியல் துறை வழக்கம் போல அறிவித்தது. இதைத்தொடர்ந்து மகாபலிபுரத்தில்… Read More »இன்று உலக பாரம்பரியதினம்: கட்டணமின்றி சித்தன்னவாசலை ரசித்த சுற்றுலா பயணிகள்

இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறது: துணை ஜனாதிபதிக்கு திருச்சி சிவா பதில்

தமிழ்நாடு சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததால், அவற்றுக்கு அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவை பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்தது. அத்துடன் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும்… Read More »இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறது: துணை ஜனாதிபதிக்கு திருச்சி சிவா பதில்

உச்சநீதிமன்றம் கண்டிப்பு: கவர்னர் ரவி டில்லி பயணம்

  • by Authour

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராததை கண்டித்ததுடன், அந்த மசோதாக்களுக்கு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி… Read More »உச்சநீதிமன்றம் கண்டிப்பு: கவர்னர் ரவி டில்லி பயணம்

திருச்சி போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளராக சதீஷ்குமார் பொறுப்பேற்றார்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள், துணை மேலாளர்கள் ஏப்ரல் 15 ம் தேதி அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில், அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டல பொது மேலாளராக… Read More »திருச்சி போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளராக சதீஷ்குமார் பொறுப்பேற்றார்

ஐபிஎல்: ஐதராபாத்தை எளிதில் வென்றது மும்பை

  • by Authour

ஐபிஎல் போட்டியில் 34வது லீக் ஆட்டம் நேற்று மும்பையில் நடந்தது. வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணிகள் முதலில் பந்து வீச்சை தேர்தெடுத்தது. சன்ரைசர்ஸ் அணியில் துவக்க வீரர்களாக… Read More »ஐபிஎல்: ஐதராபாத்தை எளிதில் வென்றது மும்பை

error: Content is protected !!