Skip to content

Authour

குடிநீரில் சாக்கடை நீர் ….. திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆய்வு..

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 19,20 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட சந்துக்கடை, மாப்பிள்ளை நாயக்கர் குளத்தெரு, ராணித்தெரு, பாபுரோடு கள்ளத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.… Read More »குடிநீரில் சாக்கடை நீர் ….. திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆய்வு..

எஸ்.பி. மீது அவதூறு…..திருச்சியில் நாதக நிர்வாகி கைது

  • by Authour

திருச்சி எஸ்.பி. மீது அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக  நாம் தமிழர் கட்சி நிர்வாகி கண்ணன் என்பவரை  திருச்சி தில்லை நகர் போலீசார் கைது செய்யதுள்ளனர். கண்ணன் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர். இவர் சமூகவலைதளங்களில் திருச்சி எஸ்.பி.… Read More »எஸ்.பி. மீது அவதூறு…..திருச்சியில் நாதக நிர்வாகி கைது

கேரளா….. திமுக அலுவலகத்தில் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல்

  • by Authour

கேரள மாநில திமுக அமைப்பாளர் கே.ஆர்.முருகேசன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரள மாநிலம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைகள் நிறுவி மாவட்ட கழக அலுவலகம் திறந்து சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருகிறது. இதன்… Read More »கேரளா….. திமுக அலுவலகத்தில் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல்

யானைகள் தினம்… திருச்சியில் யானைகளுக்கு கேக் ஊட்டி கொண்டாட்டம்..

  • by Authour

திருச்சிராப்பள்ளி வனக் கோட்டம், வன உயிரினம் மற்றும் பூங்கா சரகத்திற்கு உட்பட்ட எம் ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானைகளுக்கு உணவு, பழங்கள், சர்க்கரை பொங்கல் படைக்கப்பட்டது. இறைவழிபாடு மட்டுமல்லாமல் யானைகளின் சுற்றுச்சூழலின்… Read More »யானைகள் தினம்… திருச்சியில் யானைகளுக்கு கேக் ஊட்டி கொண்டாட்டம்..

பொள்ளாச்சி அருகே குளவி கொட்டி 5 பெண்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி….

கோவை,ட்பொள்ளாச்சி அடுத்த விவசாய பண்ணை தோட்டக்கலை துறை வளாகத்தில் தென்னங்கன்று களை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் பலர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கிருந்த குளவிக்கூடு கலைந்தது. இதனை அடுத்து பண்ணையில் வேலை… Read More »பொள்ளாச்சி அருகே குளவி கொட்டி 5 பெண்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி….

துப்பாக்கியால் சுட்டு சென்னை ரவுடியை பிடித்த பெண் எஸ்.ஐ.

  • by Authour

சென்னை டி.பி.சத்திரத்தில் காவலர்களை தாக்கிய ரவுடி ரோஹித் ராஜனை போலீசார் சுட்டுப் பிடித்தனர். பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய ரவுடி ரோஹித் ராஜன் தேனியில் பதுங்கி இருந்ததாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தேனி… Read More »துப்பாக்கியால் சுட்டு சென்னை ரவுடியை பிடித்த பெண் எஸ்.ஐ.

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை… தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இது, தற்போது மன்னார்வளைகுடா, குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோரபகுதிகளின் மீது காணப்படுகிறது; மேற்கு நோக்கி நகரும்… Read More »10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டாஸ்..

  • by Authour

தேனி பூதிப்புரம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் கடந்த மே 4-ம் தேதி சவுக்கு சங்கர் தங்கியிருந்தார். அப்போது கோயம்புத்தூர் போலீசார் அந்த விடுதியில் அதிரடி சோதனை நடத்தி அவரை கைது செய்தனர்.அவரது கார்… Read More »கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டாஸ்..

இன்றைய ராசிபலன்கள்..

🔯 மேஷம் -ராசி: 🐐🐐 பயனற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். இணையம் சார்ந்த துறைகளில் அலைச்சல் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். சிக்கலான… Read More »இன்றைய ராசிபலன்கள்..

ஒவ்வொரு முறையும் ஒரு தகவல்.. ED யை வறுத்தெடுத்த உச்சநீதிமன்றம்.. முழுவிபரம்..

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி  மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார்  பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகளின் அடிப்படையில் அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு… Read More »ஒவ்வொரு முறையும் ஒரு தகவல்.. ED யை வறுத்தெடுத்த உச்சநீதிமன்றம்.. முழுவிபரம்..

error: Content is protected !!