Skip to content

Authour

புதுகையில் காவல்நிலைய கட்டிடங்கள் திறப்பு… அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்   01.08.2024 அன்று தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில், புதிதாகக் கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புகள், காவல் நிலையக் கட்டடங்கள் மற்றும் காவல்துறை கட்டடங்கள் ஆகியவற்றை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை… Read More »புதுகையில் காவல்நிலைய கட்டிடங்கள் திறப்பு… அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு…

நாகை…… ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

நாகை மாவட்டம்  எட்டுக்குடி பகுதியை சேர்ந்தவர் வீரமணி, விவசாயி. இவர்  பட்டா பெயர் மாற்றம் செய்ய  வல்லம் கிராம நிர்வாக அதிகாரி ராஜாராமை அணுகினார். அப்போது அவர் பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.1000 லஞ்சம்… Read More »நாகை…… ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

கேரளா நிலச்சரிவு….. தெர்மல் ஸ்கேனர் மூலம், புதையுண்ட சடலங்களை தேடும் பணி

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, கடந்த 29ம் தேதி  நள்ளிரவில் வயநாட்டில் அடுத்தடுத்தமூன்று நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களில் தற்போது வரை கிட்டதட்ட 320க்கும் மேற்பட்டோர்  சடலஙு்கள் மீட்கப்பட்டன. இன்னும் ஏராளமானவர்களை காணவில்லை. எனவே… Read More »கேரளா நிலச்சரிவு….. தெர்மல் ஸ்கேனர் மூலம், புதையுண்ட சடலங்களை தேடும் பணி

ரூ.50 ஆயிரம் லஞ்சம்…. திருச்சி ”பில் கலெக்டர்” சிக்கினார்..

  • by Authour

திருச்சி கே கே நகரை சேர்ந்தவர் கதிர்வேல் வயது 60. சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடு கட்டுவதற்காக வீட்டுமனை வாங்கியுள்ளார். அந்த வீட்டு மனைக்கு வரி… Read More »ரூ.50 ஆயிரம் லஞ்சம்…. திருச்சி ”பில் கலெக்டர்” சிக்கினார்..

ஆடி 3வது வெள்ளி…108 பட்டுப் புடவை அலங்காரத்தில் பெரியநாயகிஅம்மன்…

  • by Authour

அரியலூர் நகர், மேலத்தெருவில் எழுந்தருளி உள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில், இன்று ஆடி மாதம் 3வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, 108 பட்டுப் புடவைகள் சாத்தப்பட்டு பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்கரத்தில் பக்தர்களுக்கு அருள்… Read More »ஆடி 3வது வெள்ளி…108 பட்டுப் புடவை அலங்காரத்தில் பெரியநாயகிஅம்மன்…

கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா தொடக்கம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ பேரரசின் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில் கொண்டாட்டப் படுகிறது.… Read More »கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா தொடக்கம்…

தமிழக மீனவரை கொன்ற இலங்கை கடற்படை….. ராமேஸ்வரத்தில் ஸ்டிரைக்

  • by Authour

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்வது, சுட்டுக்கொல்வது, படகுகளை பறிமுதல் செய்வது என இலங்கை கடற்படையினர்… Read More »தமிழக மீனவரை கொன்ற இலங்கை கடற்படை….. ராமேஸ்வரத்தில் ஸ்டிரைக்

புதுவையிலும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு மாதம் ரூ.1000…..பட்ஜெட்டில் அறிவிப்பு

  • by Authour

 புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார்.  ராகு காலத்துக்கு முன்பாக நல்ல நேரத்தில்  பட்ஜெட்டை தாக்கல் செய்ய சட்டப்பேரவை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கே கூடியது. நிதித்துறை பொறுப்பு… Read More »புதுவையிலும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு மாதம் ரூ.1000…..பட்ஜெட்டில் அறிவிப்பு

தஞ்சையில் சிவகங்கை பூங்கா 8ம் தேதி திறப்பு… மேயர்…

  • by Authour

தஞ்சாவூருக்கு புகழ் சேர்க்கும் இடங்களில் சிவகங்கை பூங்காவிற்கு தனி சிறப்பிடம் உண்டு. இந்தப் பூங்காவில் மான்கள், மயில், புனுகு பூனை, முயல், நரி போன்றவை வளர்க்கப்பட்டு வந்தன. தஞ்சை மக்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கு தலமாக… Read More »தஞ்சையில் சிவகங்கை பூங்கா 8ம் தேதி திறப்பு… மேயர்…

விண்வெளியிலும் அரசு பள்ளி மாணவர்கள் ஆட்சி செய்வார்கள்…. முதல்வர் பாராட்டு

  • by Authour

தமிழ் நாட்டில்  அரசு பள்ளியில் படித்து  உயர்  கல்வி நிறுவனங்கள் மற்றும் முதன்மையான உயர்  கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு  மடிக்கணினி, விருது, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா… Read More »விண்வெளியிலும் அரசு பள்ளி மாணவர்கள் ஆட்சி செய்வார்கள்…. முதல்வர் பாராட்டு

error: Content is protected !!